RNA 103

இராமானுசன் எனக்கு நன் ஞானம் அளித்தான்

3995 வளர்ந்தவெங்கோப மடங்கலொன்றாய் * அன்று வாளவுணன்
கிளர்ந்தபொன்னாகங் கிழித்தவன் * கீர்த்திப் பயிரெழுந்து
விளைந்திடுஞ்சிந்தையிராமானுசன் என்தன்மெய்வினைநோய்
களைந்து நன்ஞானமளித்தனன் * கையிற்கனியென்னவே.
3995 val̤arnta vĕm kopa maṭaṅkal ŏṉṟu āy * aṉṟu vāl̤ avuṇaṉ
kil̤arnta * pŏṉ ākam kizhittavaṉ ** kīrttip payir ĕzhuntu
vil̤aintiṭum cintai irāmānucaṉ ĕṉ taṉ mĕyviṉai noy *
kal̤aintu nal ñāṉam al̤ittaṉaṉ * kaiyil kaṉi ĕṉṉave (103)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3995. The lord who took the form of an angry lion and split open the chest of Hiranyan, gave Ramānja to the world whose fame that flourished like a crop in a field. As if he were putting a fruit in my hand and giving it to me, Rāmānujā gave me good wisdom and helped me remove the affliction of my karmā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முன்பொரு சமயம்; வளர்ந்த வெம் கோப கடும் கோபம் மேலிட; மடங்கல் ஒன்று ஆய் ஒரு நரஸிம்ம மூர்த்தியாகி; வாள் அவுணன் கிளர்ந்த வாளையுடைய இரணியனின்; பொன் ஆகம் பொன் போன்ற மார்பை; கிழித்தவன் கிழித்த எம்பெருமானின்; கீர்த்திப் பயிர் எழுந்து புகழாகிற பயிர் வளர்ந்து; விளைந்திடும் விளையப் பெற்ற; சிந்தை சிந்தையுடையவரான; இராமாநுசன் இராமாநுசர்; என்தன் மெய்வினை என் உடலைப் பற்றிய வினைகளாகிய; நோய் களைந்து நோய்களை ஒழித்து; கையில் கனி என்னவே உள்ளங்கை நெல்லிக்கனி போல்; நல் ஞானம் நல்ல ஞானத்தை; அளித்தனன் தந்து அருளினார்
val̤arndha ās said in mul̤aiththa seeṝam viṇ sudap pŏy [periya thirumozhi – 1.7.7] (m̐with anger that scorched those in the sky (dhevas)), even the devotees like dhĕvas too were scared and anguished, ḥe started growing very quickly,; vem and with very fierce; kŏpam anger,; onṛu and in unique form; madangalāy (incarnated) as narasimha,; kizhiththavan easily tore away; pon the golden; āgam body; kil̤arndha (that is grown without any deficiency); avuṇan of hiraṇyāsuran; anṛu on that day when he (hiraṇyāsuran) harassed the little boy; vāl̤ and who came opposing with his weapons;; irāmānusan emperumānār; sindhai having divine mind; keerththi divine glory; payir as a crop; ezhundhu it grew; vil̤aindhidhum and became fruitful;; kal̤aindhu removed; enṛan my; nŏy sorrows that are; mey vinai result of karma related to the body;; kaiyil kani anna and like a fruit in own hand, which would be easy and obvious; al̤iththanan (emperumānār) gave (me); nal distinguished; gyānam knowledge.; ṭhis is the result of love of my senses towards him: the help that emperumānār showed is the answer of amudhanār.; madangal lion; ṣaying kil̤arndha pon āgam also can mean, gold like body that is capable of opposing emperumān.