RNA 1

இராமானுசனின் திருநாமங்களைச் சொல்வோம்

3893 பூமன்னுமாது பொருந்தியமார்பன் * புகழ்மலிந்த
பாமன்னுமாற னடிபணிந்துய்ந்தவன் * பல்கலையோர்
தாம்மன்னவந்த இராமானுசன் சரணாரவிந்தம்
நாம்மன்னிவாழ * நெஞ்சேசொல்லுவோம் அவன் நாமங்களே. (2)
3893 ## pū maṉṉu mātu pŏruntiya mārpaṉ * pukazh malinta
pā maṉṉu māṟaṉ * aṭi paṇintu uyntavaṉ ** pal kalaiyor
tām maṉṉa vanta irāmānucaṉ * caraṇāravintam
nām maṉṉi vāzha * nĕñce cŏlluvom avaṉ nāmaṅkal̤e (1)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

3893. O good heart! Come let us recite Rāmānujā's name. He worshipped the feet of the prolific poet Maran who rendered mouthfuls of praise for the lord who bears the lotus dame Lakshmi on his chest, He set men of various learning on the proper track. May we always live close to his lotus feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! ஓ மனமே!; பூமன்னு மாது தாமரைப்பூவில் பிறந்த திருமகள்; பொருந்திய பொருந்தி வாழும்; மார்பன் மார்பையுடைய பெருமானின்; புகழ் மலிந்த கல்யாண குணங்கள் நிறைந்த; பா தமிழ்ப்பாசுரங்களிலே; மன்னு ஊற்றமுடையவரான; மாறன் நம்மாழ்வாருடைய; அடி திருவடிகளை; பணிந்து உய்ந்தவன் பணிந்து உய்ந்தவரும்; பல் கலையோர் பல கலைஞர்கள் தோன்றி நிலைபெறும்படி; தாம் மன்ன வந்த தாம் வந்து அவதரித்தவருமான; இராமநுசன் இராமாநுசரின்; சரணாரவிந்தம் திருவடித் தாமரைகளை; நாம் மன்னி வாழ நாம் ஆச்ரயித்து வாழ; அவன் நாமங்களே இராமானுசரது நாமங்களையே; சொல்லுவோம் அநுஸந்திப்போமாக
lotus flower; mannu is the place of; mādhu periya pirāttiār (srī mahālakshmi),; porundhiya mārban emperumān having such a divine chest where pirāttiar stays every moment; pugazh (whose) auspicious qualities; malindha are filled in the; thiruvāimozhi,; mannu which is filled in the mind of; māṛan (nam)āzhvār, (like he said in [thiruvāimozhi 8-10-5] kavi amudham nugarchchi uṛumŏ muzhudhum); adi paṇindhu uyndhavan (rāmānujar) lived by surrendering to (such āzhvārs) divine feet; palkalaiyŏr thām even though they learned many sāsthras, they could not understand its inner meanings; and so after understanding it (from emperumānār); manna (they) surrendered to and stayed with (emperumānār); vandha (such) avathāram (of); irāmānusan emperumānār,; charaṇa aravindham (his) divine lotus feet; nām we (amudhanār and his heart) who know that this (divine lotus feet) is the goal/destiny for us,; manni vāzha to live under it,; nenjĕ! oh mind/heart!; solluvŏm we shall recite; avan his (emperumānārs); nāmangal̤ĕ divine names (only); thām manna the pundits themselves came and surrendered to emperumānār.; nām manna we who had been under the feet of other insignificant matters all those countless lives, shall surrender to him.