தன்னை – மெய் போலே பாவித்துப் பொரி புறம் தடவி இருக்கிற தன்னை
நான்- அவை எல்லாம் வெளிவிடப் புகுகிற நான்-இருவர் ஸ்வரூபத்தை அழித்தாகிலும் அவனைப் பெற்று அல்லது விடேன் என்று இருக்கும் நான் –
மின்னிடையார் சேரியிலும் – தான் ப்ரனயத்துக்குச் சமைந்து -உங்களிடை அல்லது அறியேன் -என்று இருக்கிறவிடம் -ரசிகத்வம் விலை செல்லுகிற இடம் -என்றுமாம் –
வேதியர்கள் வாழ்விடத்தும்-—