PTM 10.43

சீதை, வேகவதி, உலூபிகை, உஷை, பார்வதி முதலியவர்களின் செயல்களையே பின்பற்றுவேன்

2755 பொன்னியல்காடு ஓர்மணிவரைமேல்பூத்ததுபோல் *
மின்னியொளிபடைப்ப வீழ்நாணும்தோள்வளையும் *
மன்னியகுண்டலமும் ஆரமும்நீள்முடியும் *
துன்னுவெயில்விரித்த சூளாமணியிமைப்ப *
மன்னும்மரதகக் குன்றின்மருங்கே * - ஓர்
இன்னிளவஞ்சிக் கொடியொன்றுநின்றதுதான் *
2755 pŏṉ iyal kāṭu or maṇivaraimel pūttatupol *
miṉṉi ŏl̤i paṭaippa vīzh nāṇum tol̤ val̤aiyum *
maṉṉiya kuṇṭalamum āramum nīl̤ muṭiyum *
tuṉṉu vĕyil viritta cūl̤āmaṇi imaippa *
maṉṉu maratakak kuṉṟiṉ maruṅke * or
iṉ il̤a vañcikkŏṭi ŏṉṟu niṉṟatutāṉ * 45

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2753

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓர் மணி ஒரு நீலரத்தின; வரை மேல் மலை மேல்; பொன் இயல் பொன் மயமான; காடு பூத்தது போல் காடு பூத்தது போல்; மின்னி ஒளி படைப்ப பளபளத்த ஒளியை வீச; வீழ் நாணும் திருவரை நாணும்; தோள் வளையும் தோள் வளையும்; மன்னிய குண்டலமும் அழகிய குண்டலங்களும்; ஆரமும் நீள் முடியும் ஹாரமும் நீண்ட முடியும்; துன்னு வெயில் மிகுந்த ஒளியை; விரித்த வெளிவிடும்; சூளாமணி முடியிற் பதித்த ரத்தினமும்; இமைப்ப பிரகாசிக்க; மன்னு ஆச்ரயமான; மரதகக் குன்றின் மரகதமலை என்னும்படியான; மருங்கே எம்பெருமான் பக்கத்திலே; ஓர் இன் இள ஒரு அழகிய இளமையுடைய; வஞ்சிக் கொடி வஞ்சிக்கொடி என்னும் படியான; ஒன்று நின்றது தான் பிராட்டி நின்றாள்
ŏr maṇi varai mĕl ponniyal pangayaththin kādu pūththadhu pŏl just like a forest of golden lotus blooming on top of a bluish gem coloured mountain (and shining); minni ol̤i padaippa emitting radiance similar to lightning; vīzh nāṇum the waist cord which is much desired; thŏl̤ val̤aiyum the; manniya kuṇdalamum the divine ear rings which are fitting well; āramum the chain (worn on the divine chest); nīl̤ mudiyum the huge divine crown; thunnu veyil viriththa chūl̤āmaṇi imaippa the lustrous ruby which is embedded on the radiant locks; mannu maragadhak kunṛin marungĕ near emperumān who remains as a mountain of emerald, being the refuge for all.; ŏr in il̤a vanji kodi onṛu ninṛadhu pirātti (ṣrī mahālakshmi) who is distinguished, enjoyable (for emperumān) and like a youthful creeper, stood