PTA 84

மனமே! கண்ணனையே பூசித்து வணங்கு

2668 வாழ்த்தியவனடியைய்ப் பூப்புனைந்து * நின்தலையைத்
தாழ்த்திருகைகூப்பென்றால் கூப்பாத - பாழ்த்தவிதி! *
எங்குற்றாயென்றவனை ஏத்தாதென்னெஞ்சமே! *
தங்கத்தானாமேலுந்தங்கு.
2668 vāzhtti avaṉ aṭiyaip * pūp puṉaintu * niṉ talaiyait
tāzhttu * iru kai kūppu ĕṉṟāl kūppāta pāzhtta viti **
ĕṅku uṟṟāy ĕṉṟu avaṉai * ettātu ĕṉ nĕñcame *
taṅkattāṉ āmelum taṅku -84

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2668. O my heart, I told you to bow your head, to strew flowers at his feet folding your hands, worshiping him and praising him, but you have not done that. You have not asked him, “Where did you go?” Do not be like this without worshiping him. Just worship him. That’s all you need to do.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அவன் அடியை அப்பெருமானுடைய திருவடிகளை; வாழ்த்தி பூப் புனைந்து வாழ்த்தி மலரிட்டு; நின் தலையை சிரம் தாழ்த்தி; தாழ்த்து இருகை கூப்பு கரம் கூப்பி வணங்கு; என்றால் என்று சொன்னால்; கூப்பாத அப்படிச் செய்யாமல்; பாழ்த்த விதி பாழும் விதியையுடைய; என் நெஞ்சமே! என் நெஞ்சமே!; அவனை அந்த பெருமானை; எங்கு உற்றாய் எங்கு இருக்கிறாய்; என்று ஏத்தாது என்று கதறி அழைத்துத் துதிக்காமல்; தங்கத்தான் ஆமேலும் தங்கி இருக்க முடியுமென்றால்; தங்கு தங்கி இரு
avan adiyai the divine feet of that sarvĕṣvara (lord of all); vāzhththi praising; pū punaindhu offering flowers; nin thalaiyai thāzhththu bow down your head (at his divine feet); iru kai kūppu enṛāl if asked to fold your hands together [in the gesture of offering anjali]; kūppādha en nenjamĕ ŏh my mind which will not fold the hands!; avanai that sarvĕṣvara; enguṝāy enṛu saying “where have you gone”; ĕththādhu without praying (with affection); thangaththānāmĕlum if it is possible to sustain; thangu sustain; pāzhththa vidhi how terrible is the weight of the sins?