PTA 81

ஆழியானே என்னை எப்பொழுதும் ஆள்பவன்

2665 பகலிராவென்பதுவும் பாவியாது * எம்மை
இகல்செய்து இருபொழுதுமாள்வர் * - தகவாத்
தொழும்பரிவர்சீர்க்கும் துணையிலரென்றோரார் *
செழும்பரவைமேயார்தெரிந்து.
2665 pakal irā ĕṉpatuvum * pāviyātu * ĕmmai
ikal cĕytu iru pŏzhutum āl̤var ** takavāt
tŏzhumpar ivar cīrkkum * tuṇai ilar ĕṉṟu orār *
cĕzhum paravai meyār tĕrintu -81

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

2665. Whenever troubles come to me he will take care of me whether it is night or day. He does not think that I am bad and do not perform good deeds, that I am not fit to be his slave or that I have no one to take care of me. He rests on the flourishing ocean giving his grace to me and taking care of me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செழும் பரவை அழகிய பாற்கடலில்; மேயார் சயனித்திருக்கும் பெருமான்; தகவா இவ்வாழ்வார் நம்முடைய அருளுக்கு; தொழும்பர் இவர் பாத்திரமாகக் கூடாத நீசர்; சீர்க்கும் துணை சீர்மை பொருந்திய துணையை; இலர் என்று உடையவருமல்லர்; தெரிந்து ஓரார் என்பதை ஊன்றி ஆராயாதவனாய்; பகல் இரா என்பதுவும் பகல் இரவு என்று; பாவியாது வேறுபாடு பாராது; இரு பொழுதும் எப்போதும்; இகல் செய்து என்னை வற்புறுத்தி ஒரு பொருளாக ஏற்று; எம்மை ஆள்வர் என்னை ஆட்கொண்டான்
therindhu sezhu paravai mĕyār one who analyses and goes to thiruppāṛkadal (milky ocean) to recline; ivar this āzhvār; thagavā thozhumbar has lowliness and not qualified (for his mercy); sīrkkum to meditate on his (superior) qualities; thuṇai ilar does not have support; enṛu ŏrār not analysing; pagal irā enbadhuvum that it is day time or it is night time (having or not having the qualification for experiencing emperumān’s auspicious qualities); pāviyādhu not bothered about it; emmai this servitor; igal seydhu combating (ruling over); iru pozhudhum during both times; āl̤var will engage (in his qualities)