PTA 66

மனமே! மாயவனை அறிந்துகொள்

2650 சூட்டாயநேமியான் தொல்லரக்கனின்னுயிரை *
மாட்டேதுயரிழைத்தமாயவனை * - ஈட்ட
வெறிகொண்ட தண்துழாய்வேதியனை * நெஞ்சே!
அறிகண்டாய் சொன்னேனது.
2650 cūṭṭāya nemiyāṉ * tŏl arakkaṉ iṉ uyirai *
māṭṭe tuyar izhaitta māyavaṉai ** īṭṭa
vĕṟi kŏṇṭa * taṇ tuzhāy vetiyaṉai * nĕñce
aṟi kaṇṭāy cŏṉṉeṉ atu-66

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2650. O heart, he is adorned with a cool fragrant thulasi garland and he is the Vedās. Know and worship Thirumāl, the Māyavan who carries a heroic discus and took the precious life of Rāvana, the mighty Rakshasā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! ஓ மனமே!; சூட்டாய நேமியான் சக்கரத்தை தரித்துள்ள பெருமான்; மாட்டே அருகிலிருந்து கொண்டே; துயர் இழைத்த துன்பப்படுத்தின; தொல் வெகு காலமாக; அரக்கன் தீமை செய்து கொண்டிருந்த ராவணனின்; இன் உயிரை இன் உயிரை; அறி கண்டாய் மாய்த்தவனான; மாயவனை மாயவனை; ஈட்ட வெறி கொண்ட அடர்ந்த மணம் மிக்க; தண் துழாய் துளசி மாலை அணிந்தவனை; வேதியனை வேதங்களால் துதிக்கப்படுபவனை; அது நீ வணங்கு ஒருவர்க்கும் சொல்லாததை; சொன்னேன் உனக்குச்சொன்னேன்
nenjĕ ŏh my mind!; sūdu āya nĕmiyān one who has the divine disc which can be worn as an ornament; thol arakkan [the demon] rāvaṇa, who has been living for a long time, his; in uyirai sweet life; māttĕ standing in close proximity; thuyar izhaiththa one who created trouble; māyavanai one who has amaśing power; ītta abundant; veṛi koṇda having lot of fragrance; thaṇ thuzhāy wearing the cool garland of thul̤asi; vĕdhiyanai one who is spoken of in the vĕdham (sacred texts); aṛi kaṇdāy know about him; adhu sonnĕn ī have instructed (you) this previous meaning.