PTA 45

திருமால் திருவடிகளை வணங்கு: தீவினை அகலும்

2629 வினையார்தரமுயலும் வெம்மையேயஞ்சி *
தினையாஞ்சிறிதளவுஞ்செல்ல - நினையாது *
வாசகத்தாலேத்தினேன் வானோர்தொழுதிறைஞ்சும் *
நாயகத்தான்பொன்னடிக்கள்நான்.
2629 viṉaiyār tara muyalum * vĕmmaiyai añci *
tiṉaiyām ciṟital̤avum cĕlla niṉaiyātu **
vācakattāl ettiṉeṉ * vāṉor tŏzhutu iṟaiñcum *
nāyakattāṉ pŏṉ aṭikkal̤ nāṉ -45

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2629. Afraid of the results bad karmā will give me, I will not do any bad deeds. I will only praise the god of the gods and bow to his golden feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வினையார் பாபங்கள்; தர முயலும் நமக்கு தர முயலும்; வெம்மையை அஞ்சி துன்பத்துக்கு அஞ்சி; தினையாம் தினை அளவு; சிறிதளவும் அற்ப காலமும்; செல்ல நினையாது வீணாக்க விரும்பாமல்; நான் வானோர் நான் நித்யஸூரிகள்; தொழுது இறைஞ்சும் தொழுது வணங்கும்; நாயகத்தான் பெருமானின்; பொன் பொன் போன்ற; அடிக்கள் திருவடிகளை; வாசகத்தால் அறிந்தபடி சொற்களால்; ஏத்தினேன் வாழ்த்தி வணங்குகிறேன்
vinaiyār separation (from emperumān); thara muyalum attempting to give; vemmaiyai anji fearing, thinking of the sorrows; thinaiyām siṛidhu al̤avum even the shortest of moments; sella ninaiyādhu not thinking of spending time without him; nān ī; vānŏr nithyasūris; thozhudhu iṛainjum worshipping through the faculties of mind and speech; nāyagaththān swāmy’s (lord’s); pon adigal̤ beautiful divine feet; vāsagaththāl̤ ĕththinĕn worshipped through mouth