PTA 36

கண்ணனுக்கே உன்னை அர்ப்பணம் செய்

2620 அவனாமிவனாமுவனாம் * மற்றுஉம்ப
ரவனாம் அவனென்றிராதே * - அவனாம்
அவனேயெனத்தெளிந்து கண்ணனுக்கேதீர்ந்தால் *
அவனேஎவனேலுமாம்.
2620 avaṉ ām? ivaṉ ām? uvaṉ ām? * maṟṟu umpar
avaṉ ām? * avaṉ ĕṉṟu irāte ** avaṉ ām
avaṉe ĕṉat tĕl̤intu * kaṇṇaṉukke tīrntāl *
avaṉe ĕvaṉelum ām-36

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2620. Do not wonder to yourself, “Is he far away? Is he near? Is he in between? Is he the god in the sky?” If you accept Kannan and give yourself to him whoever you think god is he will be the god for you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அவன் ஆம்? எம்பெருமான் துர்பலனாயிருப்பனோ?; இவன் ஆம்? ஸுலபனாயிருப்பனோ?; உவன் ஆம்? மத்யஸ்தனாயிருப்பனோ?; மற்று அல்லது; உம்பர் அவன் ஆம்? எட்டாதவனாயிருப்பனோ?; அவன் என்றிப்படி பலவகையான; என்று சந்தேகங்கள்; இராதே கொண்டிராமல்; அவன் அவன்; அவனே ஆம் ஸ்வரூபமே ஸௌலப்யம்; என என்று தெளிவாக; தெளிந்து தெரிந்து கொண்டு; கண்ணனுக்கே அந்த கண்ணனுக்கே; தீர்ந்தால் அடிமைப்பட்டால்; அவனே அவனே எல்லா; எவனேலும் ஆம் உறவுமுறைகளும் ஆவான்
avan that emperumān; avanām would he be difficult to attain?; ivanām will he be easy to attain?; uvanām would he be both?; umbar avanām residing in some place (above all); enṛu irādhĕ not doubting; avan avanĕ ām enath thel̤indhu having clarity that he is dependent on his followers; kaṇṇanukkĕ thīrndhāl if one is servile to him who incarnated as krishṇa; avanĕ evanĕlum ām that kaṇṇan will be protector in all ways