2587. Even though I know
which deeds are good and which are bad,
I do not have the power to control myself
to avoid good or bad deeds.
O lord, what can I do?
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இறையவனே! — எம்பெருமானே!; இவை — உன்னைப் புகழாமையும்; அன்றே — சிந்தியாமையுமாகிற; நல்ல — இவையன்றோ நல்லது; இவை — உன்னைப் புகழ்வதும்; அன்றே — சிந்திப்பதுமாகிற; தீய — இவையன்றோ கெட்டது; இவை இவை என்று — இன்னது இப்படிப்பட்டது என்று; அறிவனேலும் — நான் உண்மையில் அறிகிறேனாகிலும்; இவை — புகழாமையும் மதியாமையும்; எல்லாம் — புகழ்தலும் மதித்தலுமாகிய இவையெல்லாம்; என்னால் அடைப்பு — என்னால் பற்றவும் முடியாது; என்னால் நீக்கு ஒண்ணாது — விடவும் முடியாது; செயற்பாலது என் — நான் சக்தியற்றவனாக இருக்கிறேன்