PTA 28

ஆழியானை அகக்கண்ணால் காணலாம்

2612 அன்றேநம்கண்காணும் ஆழியான்காருருவம் *
இன்றேநாம்காணாதிருப்பதுவும் * - என்றேனும்
கட்கண்ணால் காணாதஅவ்வுருவை * நெஞ்சென்னும்
உட்கண்ணேல்காணுமுணர்ந்து.
2612 aṉṟe nam kaṇ kāṇum * āzhiyāṉ kār uruvam *
iṉṟe nām kāṇātu iruppatuvum ** ĕṉṟeṉum
kaṭkaṇṇāl * kāṇāta av uruvai * nĕñcu ĕṉṉum
uṭkaṇṇel kāṇum uṇarntu -28

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2612. Our eyes cannot see the dark form of the lord with a discus, we can only feel him in our hearts, our inner eyes. We should not feel that we are not seeing him because he is in our hearts and that is where we can see him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்றேனும் எக்காலத்திலும்; கட்கண்ணால் புறக் கண்ணால்; காணாத காணமுடியாத; அவ் வுருவை எம்பெருமானின் உருவத்தை; நெஞ்சு என்னும் மனம் என்னும்; உட்கண்ணேல் அகக் கண்ணால்; காணும் காணும் பரம பக்தி; உணர்ந்து உண்டானால்; அன்றே அன்றே; ஆழியான் சக்கரத்தை கையிலுடையவனின்; கார் உருவம் கருத்த திருமேனி; நம் கண் காணும் நம் கண் முன் தோன்றும்; இன்றே இன்று நாம் பார்க்க முடியாத; இருப்பதுவும் காரணம்; நாம் காணாது அகக் கண் கொண்டு பார்க்காததால்
kaṇ kaṇṇāl with the external eye which goes by the name of ‘eye’; enṛĕnum kāṇādha cannot be seen at any point of time; avvuruvai that divine form; nenju ennum what is called as mind; ul̤ kaṇ eye which is inside; uṇarndhu kāṇumĕl if it can visualise; anṛĕ at that time itself; āzhiyān kār uruvam the dark divine form of one who holds the divine disc in his hand; nam kaṇ kāṇum our external eye will also see; nām kāṇādhiruppadhuvum our inability to see emperumān; inṛĕ now (when we cannot visualise him with our heart)