PTA 20

என் மனம் திருமாலைத் தீண்டிவிட்டது

2604 காணப்புகிலறிவு கைக்கொண்டநல்நெஞ்சம் *
நாணப்படுமன்றே? நாம்பேசில் * - மாணி
யுருவாகிக்கொண்டு உலகம்நீரேற்றசீரான் *
திருவாகம்தீண்டிற்றுச்சென்று.
2604 kāṇappukil aṟivu * kaikkŏṇṭa nal nĕñcam *
nāṇappaṭum aṉṟe nām pecil! ** māṇi
uru ākikkŏṇṭu * ulakam nīr eṟṟa cīrāṉ *
tiru ākam tīṇṭiṟṟuc cĕṉṟu -20

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2604. O intelligent good heart, As a dwarf, he went to Mahābali’s sacrifice and measured the world, and his body touched all the world. We should be ashamed to think we can earn his grace. The only way for us to get his grace is if he gives to us.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அறிவு கைக் கொண்ட அறிவைக் கைப்பிடித்த; நல் நெஞ்சம் நல்ல நெஞ்சே; மாணி வாமனனாக; உருவாகிக் கொண்டு உருவம் ஏற்றுகொண்டு; உலகம் உலகங்களை; நீர் ஏற்ற தாரை வார்த்த நீரேற்று பெற்ற; சீரான் சீர்மை பொருந்திய பெருமான்; சென்று திருவிக்கிரமனாகச் சென்று; திரு ஆகம் தானே தன் திருமேனியால்; தீண்டிற்று உலகை எல்லாம் தீண்டியதை; காணப் புகில் ஆராய்ந்துப் பார்த்தால் அவனை நாம்; நாம் பேசில்! கண்டுவிட்டதாகப் பேசும் நம் பேச்சுக்கு; நாணப் படும் அன்றே நாம் வெட்கப்பட வேண்டுமன்றோ?
māṇi uruvāgik koṇdu assuming the garb of a bachelor; ulagam throughout the world; nīr ĕṝa sīrān one who has great auspicious qualities and who took as alms; thiru āgam his beautiful, divine, auspicious form; thīṇdiṝu when it felt the entire world; nām kāṇappugil even if we enquire; pĕsil even if we attempt to speak; aṛivu kaikkoṇda nal nenjam the superior mind which has knowledge; nāṇap padumanṛĕ should it not feel shy?