PTA 17

அடியார்கள் என்றும் வாழ்ந்திடுவர்

2601 சூழ்ந்தடியார்வேண்டினக்கால் தோன்றாதுவிட்டாலும் *
வாழ்ந்திடுவர்பின்னும்தம்வாய்திறவார் * - சூழ்ந்தெங்கும்
வாள்வரைகள்போலரக்கன் வன்தலைகள்தாமிடிய *
தாள்வரைவில்லேந்தினார்தாம்.
2601 cūzhntu aṭiyār veṇṭiṉakkāl * toṉṟātu viṭṭālum *
vāzhntiṭuvar piṉṉum tam vāytiṟavār ** cūzhntu ĕṅkum
vāl̤ varaikal̤ pol arakkaṉ * vaṉ talaikal̤ tām iṭiya *
tāl̤ varai vil entiṉār tām-17

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2601. He carried his bow, fought with the Rakshasā Rāvana and cut off his strong mountain-like heads with his sword. When devotees worship him and ask him for a boon, whether he opens his mouth and says anything or not, he gives them whatever they want and gives them life.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எங்கும் நாற்புறங்களிலும்; சூழ்ந்து சுற்றிக்கொண்டு; வாள் வரைகள் போல் மலைகள் போல் வலிதான; அரக்கன் ராவணனின்; வன் தலைகள் தலைகளானவை; தாம் இடிய இற்று விழும்படி; தாள் வரை வில் மலை போன்றதான வில்லை; ஏந்தினார் இராமபிரான் ஏந்தி; தாம் ராவணனை அழியச்செய்தான்; அடியார் இப்பெருமானை அடியார்கள்; சூழ்ந்து சூழ்ந்து; வேண்டினக்கால் இடைவிடாது வணங்கும் போது; தோன்றாது அவர்கள் முன் தோன்றாமல்; விட்டாலும் விட்டாலும்; பின்னும் அவர்கள் மனதால் வெறுக்காமல்; தம் வாய் திறவார் வாயால் இகழாமல்; வாழ்ந்திடுவர் வாழ்ந்திடுவர்
engum sūzhndhu surrounding on all sides; vāl̤ varaigal̤ pŏl similar to shiny mountains; thāl̤ varai vil bow, like a mountain, reaching to his foot; ĕndhinār thām emperumān who bore (the bow); sūzhndhu taking many incarnations; adiyār vĕṇdinakkāl when searching for those who are willing to be his servitors; thŏnṛādhu vittālum even if he does  not get any follower; vāzhndhiduvar he will remain joyous; pinnum even after (reaching paramapadham); tham vāy thiṛavār he will not discuss this (with pirātti)