PTA 15

பள்ளிகொண்டானையே புகழ்

2599 பார்த்தோர் எதிரிதா நெஞ்சே * படுதுயரம்
பேர்த்தோதப் பீடழிவாம்பேச்சில்லை * - ஆர்த்துஓதம்
தம்மேனி தாள்தடவத்தாம்கிடந்து * தம்முடைய
செம்மேனிக்கண்வளர்வார்சீர்.
2599 pārttu or ĕtiritā nĕñce * paṭu tuyaram
perttu otap * pīṭu azhivu ām peccu illai ** ārttu otam
tam meṉit * tāl̤ taṭava tām kiṭantu * tammuṭaiya
cĕmmeṉik kaṇval̤arvār cīr -15

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2599. O heart, know this. The waves of the ocean roar and strike his body and feet as he rests on Adisesha. If we praise his auspicious qualities, it won’t give him any fame, but our bad karmā will all go away.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! ஓ மனமே!; ஓதம் ஆர்த்து கடல் கோஷித்துக்கொண்டு; தம் மேனி தம்முடைய திருமேனியையும்; தாள் தடவ தாள்களையும் வருடும் படி; தாம் கிடந்து பெருமான் சயனித்திருந்தான்; தம்முடைய செம் மேனி பெருமானின் திருமேனியும்; கண்வளர் சிவந்த கண்களும் வளரும்; வார் சீர் பெருமானின் குணங்களை; படு துயரம் கொடிய துக்கங்கள்; பேர்த்து ஓத தீரும்படி நீ பேசுவதால்; பீடு அழிவு ஆம் அவன் பெருமைக்கு ஒரு தீங்கும்; பேச்சு இல்லை வரப்போவதில்லை; எதிரிதா அவன் குணங்கள் நம் கண்ணெதிரே; பார்த்து ஓர் நிற்கின்றனவன்றோ
nenjĕ ŏh mind (which is leaving emperumān due to being unsuitable); ŏdham ocean; ārththu agitating; tham mĕni thāl̤ thadava rubbing his divine physical form and divine feet; thām kidandhu lying down; thammudaiya semmĕni kaṇ val̤arvār one who is closing his reddish eyes and carrying out yŏganidhdhirai (a meditative posture where the body is relaxed and mind is fully alert); sīr his auspicious qualities; padu thuyaram pĕrththu not thinking of our suffering; ŏdha if we meditate; pīdu azhivām pĕchchillai that emperumān’s greatness will be destroyed will not happen; edhiridhā at the very beginning; pārththu ŏr knowing (this), analyse