PTA 10

மனமே! அகங்காரம் ஏன்? திருமாலை நினை

2594 இருநால்வர் ஈரைந்தின்மேலொருவர் * எட்டோ
டொருநால்வர் ஓரிருவரல்லால் * திருமாற்கு
யாமார் வணக்கமார்? ஏபாவம்நன்னெஞ்சே! *
நாமாமிகவுடையோம்நாழ்.
2594 iru nālvar īraintiṉ mel ŏruvar * ĕṭṭoṭu
ŏru nālvar * or iruvar allāl ** tirumāṟku
yām ār? vaṇakkam ār? * e pāvam nal nĕñce *
nāmā mika uṭaiyom nāzh-10

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2594. Only the eight Vasus, eleven Rudras, twelve suns and two Ashvins may worship him. We are not worthy to worship him. O good heart, we have done much bad karmā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இரு நால்வர் எட்டு வசுக்கள்; ஈரைந்தின் மேல் ஒருவர் பதினோரு ருத்திரர்கள்; எட்டோடு ஒரு நால்வர் பன்னிரண்டு ஆதித்யர்கள்; ஓர் இருவர் அல்லால் அஸ்வினி தேவர்கள் இருவர்; யாம் திருமாற்கு மற்றும் நாம் எம்பெருமானை; ஆர் வணக்கம் வணங்குவதற்கு; ஆர்? ஏற்றவர்கள் தானோ?; ஏ பாவம்! அந்தோ!; நல் நெஞ்சே! நாமா நல்ல மனமே! நாமோவெனில்; மிக உடையோம் நாழ் மிகவும் குற்றமுடையவர்கள் தானே
nal nenjĕ ŏh mind which has goodness; iru nālvar the eight vasus; īraindhin mĕl oruvar the eleven rudhras; ettŏdu oru nālvar the twelve ādhithyas; ŏriruvar the two distinguished aṣvinī dhĕvathās; allāl apart from these entities; thirumāṛku to attain the consort of mahālakshmi; nām ār in what classification do we belong?; vaṇakkam ār to which type will the attainment that we [people with lowly power] make, belong?; ĕ pāvam how are (our) sins?; nām we; miga nāzh udaiyŏm have lot of unnecessary desires; ā a sound made in wonder [as in nāmā]