(கீழே அசாதாரண ஸ்வாமியாய் அருளுபவர் இதில் அப்படி அனுக்ரஹிக்க புருஷகார சம்பத்து குறைவற்று இருப்பதால் அருளுக்கு குறை இல்லை நம் துக்கங்கள் அனைத்துத்தும் போக்கி அருளுபவர் என்று சங்கதி குற்றம் இல்லாதார் யார் ஸ்ரீ தேவியும் -குற்றம் உள்ளவர் யார் பூமா தேவி புன் சிரிப்புடன் சொல்ல – துவர் வாயைக் காட்டி -வால்லப்யம் )
எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன்னகைத் துவர்வாய் நிலமகள் தம்