நல் லன்புடை வேதியர் மன்னிய நாங்கூர்ச் செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக் கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை வல்லர் யென வல்லவர் வானவர் தாமே ——4-7-10-
அன்பு -பக்தி நல் அன்பு -பரம பக்தி
நல் லன்புடை வேதியர் மன்னிய நாங்கூரச் செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக் பரம பக்தி உக்தரான பிராமணர் வர்த்திக்கிற திரு நாங்கூர்ச் செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானை
கல்லின் மலி