பூ பார நிரசனம் சத்ய பாமை பிராட்டிக்காக தேவர்கள் அபிமானம் போக்கிய வ்ருத்தாந்தம் இதில் புரந்தரன் – அவன் ஆணைப் படி இந்திரன் ஏற்படுத்திய நாங்கூர் தேசம் –
ஏ விளம் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று கா வளம் கடிது இறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய் பூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக் கா வளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –4-6-8-
ஏவ இளம் கன்னிக்காக ஏவு -யுத்தம் –
ஏ