PT 2.6.3

தலசயனப் பெருமாளை நினைவார் எம் நாயகர்

1100 ஏனத்தினுருவாகி நிலமங்கையெழில்கொண்டான் *
வானத்திலவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள *
கானத்தின் கடல்மல்லைத்தலசயனத்துஉறைகின்ற *
ஞானத்தினொளியுருவை நினைவார் என்நாயகரே. (2)
PT.2.6.3
1100 ## eṉattiṉ uruvu āki * nila-maṅkai ĕzhil kŏṇṭāṉ
vāṉattil-avar muṟaiyāl * makizhntu etti valam kŏl̤l̤a **
kāṉattiṉ kaṭalmallait * talacayaṉattu uṟaikiṉṟa
ñāṉattiṉ ŏl̤i uruvai * niṉaivār ĕṉ nāyakare-3

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1100. My chiefs and my rulers are the devotees who in their hearts worship the cloud-colored lord, the light of knowledge who took the form of a boar and brought the earth goddess from the underworld, embracing her. The gods in the sky happily come, circle his temple and worship him in Kadalmallai Thalasayanam surrounded by forests.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏனத்தின் உரு ஆகி வராஹ அவதாரம் எடுத்து; நில மங்கை எழில் பூமாதேவியின் அழகு அழியாதபடி; கொண்டான் அண்டத்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தவனும்; வானத்தில் அவர் முறையால் தேவர்கள் அவரவர் முறைபடி; மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள ஆனந்தமாக துதித்து வலம் வர; கானத்தின் காட்டினிடையேயிருக்கும்; கடல் மல்லைத் தலசயனத்து கடல் மல்லைத் தலசயனத்தில்; உறைகின்ற சயனித்திருப்பவனும்; ஞானத்தின் ஒளி ஞானவொளிபொருந்திய; உருவை எம்பெருமானை; நினைவார் சிந்திக்கும் அடியார்; என் நாயகரே என் தலைவர் ஆவர்
ĕnaththin uruvāgi Being in the form of varāha; nilamangai ṣrī bhūmippirātti-s; ezhil (without disturbing the) beauty; koṇdān freed the connection (from the wall of the universe) and accepted; vānaththil avar dhĕvathās such as brahmā et al; muṛaiyāl as per their respective position; magizhndhu being joyful; ĕththi praise; valam kol̤l̤a to serve favourably; kānaththin forest (in the western side); kadal having ocean (in the eastern side); mallai in mallāpuri; thala sayanaththu in sthalasayanam; uṛaiginṛa mercifully reclining; gyānaththin ol̤i uruvai one who has a luminous form revealing knowledge; ninaivār those who meditate upon; en for me; nāyagar will be lords