1956 aṅku or āl̤ ari āy * avuṇaṉai paṅkamā * iru kūṟu cĕytavaṉ ** maṅkul mā mati * vāṅkave kŏlo- * pŏṅku mā kaṭal * pulampukiṉṟate?
Ragam
Kānada / கானடா
Thalam
Ādi / ஆதி
Bhavam
Nāyaki (lovelorn lady)
Simple Translation
1956. She says,
“He took the form of a man-lion
and split the chest of Hiranyan in two.
Does the ocean cry in its loneliness
because it wants to have the bright moon
that the god makes wane to darkness?”
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அங்கு ஓர் — பிரஹ்லாதனைக் காக்க ஒரு; ஆள் அரி ஆய் — நரசிம்மனாக அவதரித்து; அவுணனை — அசுரனான இரணியனை; பங்கமா — மானபங்கம் பண்ணி; இரு கூறு — இரு துண்டாகக் கிழித்த; செய்தவன் — பெருமான்; வாங்கவே — கடலிலிருந்து கடைந்து; கொலோ — வெளிக்கொண்டு வந்தான் என்பதாலோ; மா மதி — சந்திரனை; மங்குல் — ஆகாயத்தில் இருக்கும்படி வைத்து; பொங்கு — அலைகளோடு கூடின; மா கடல் — பெரும் கடலானது; புலம்புகின்றதே — என்னைப் போல் புலம்புகின்றது