தலைமகனைப் பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்
In this section, Parakala Nayaki, filled with an intense longing to be united with the Lord, calls upon birds like the crow, parrot, and cuckoo. She pleads with them to call out and invite the Lord to come to her. The verses are structured as if she is beseeching these birds to help convey her message and bring the Lord to her.
பறவைகளை நோக்கி மாயனே அழை எனல். பகவானை அடையவேண்டும் என்று பேரார்வம் கொண்ட பரகால நாயகி, காக்கை, கிளி, குயில் முதலியவற்றை விளித்து, பகவான் என்னிடம் வந்து சேருமாறு கூவி அழையுங்கள் என்று வேண்டிக் கொள்ளுதல் போல் இப்பகுதி அமைந்துள்ளது.
Verses: 1942 to 1951
Grammar: Veṇṭuṟai / வெண்டுறை