PT 1.5.8

சாளக்கிராமம் சேர்! அருள் கிட்டும்

995 வெந்தாரென்பும்சுடுநீறும் மெய்யில்பூசி, கையகத்து * ஓர்
சந்தார்தலைகொண்டு உலகேழும்திரியும்பெரியோந்தான் சென்று * என்
எந்தாய்! சாபம்தீரென்ன இலங்குஅமுதநீர்திருமார்பில்
தந்தான் * சந்தார்பொழில்சூழ்ந்தசாளக்கிராமம் அடைநெஞ்சே!
PT.1.5.8
995 vĕntār ĕṉpum cuṭu nīṟum * mĕyyil pūci kaiyakattu * or
cantu ār talaikŏṇṭu * ulaku ezhum tiriyum pĕriyoṉ-tāṉ cĕṉṟu ** ĕṉ
ĕntāy cāpam tīr ĕṉṉa * ilaṅku amutu nīr tirumārvil
tantāṉ * cantu ār pŏzhil cūzhnta * cāl̤akkirāmam aṭai nĕñce-8 **

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

995. When Shivā, adorned with a garland of skulls and smeared with ashes on his body wandered all over the world as a beggar because Nānmuhan had cursed him and went to our lord and asked him, “You are my father. Remove my curse, ” our lord took water precious as nectar as if it were blood from his divine chest, sprinkled it on Shivā’s hands and made Nānmuhan's skull fall. He stays in SālakkiRāmam surrounded with groves flourishing with sandal trees. O heart! Let us go there and worship him. .

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெந்தார் வெந்துபோன; என்பும் எலும்புகளையும்; சுடு நீறும் சுட்ட சாம்பலையும்; மெய்யில் பூசி உடம்பில் பூசி; சந்து ஆர் துளைகளுள்ள; ஓர் ஒருவராலும் நிறைக்க ஒண்ணாத ஒரு கபாலத்தை; கையகத்து கையிலே; தலைகொண்டு எடுத்துக்கொண்டு; உலகு ஏழும் ஏழு உலகங்களிலும்; திரியும் பெரியோன் தான் திரிந்தவனான பரமசிவன்; சென்று என் நாராயணனிடம் சென்று; எந்தாய்! சாபம் என் தந்தையே! என் சாபத்தை; தீர் என்ன நீக்கி அருள வேண்டும் என்று பிரார்த்திக்க; திருமார்பில் தனது மார்பில்; இலங்கு அமுது உண்டான; சந்து ஆர் சந்தன மரம் நிறைந்த; பொழில் சூழ்ந்த சோலைகள் சூழ்ந்த; சாளக்கிராமம் திவ்ய தேசமாகிய சாளக்கிராமத்தை; அடை நெஞ்சே! ஓ மனமே! நீ அடைவாய்
vendhār those who were cremated; enbum bone; sudu nīṛum the ashes which resulted from those burnt bodies; meyyil on his body; pūsi applied; sandhu ār having holes; ŏr which cannot be filled by anyone; thalai brahma kapālam (skull of brahmā); kai agaththu in his hand; koṇdu carrying; ulagĕzhum in seven worlds; thiriyum one who roams around; periyŏn thān rudhra who is considering himself to be great; senṛu went (to sarvĕṣvaran); en endhāy oh my well-wisher!; sābam this curse; thīr kindly eliminate; enna as he prayed; ilangu shining; thirumārvil from his divine chest; amudhu nīr nectarean water [sweat]; thandhān eternal abode of one who sprinkled and mercifully freed him of such curse; sandhu sandalwood trees; ār filled; pozhil by gardens; sūzhndha surrounded; sāl̤akkirāmam adai nenjĕ ŏh mind! ṛeach such ṣrī sāl̤agrāmam.