தார்க்கு இள தம்பிக்கு அரசு ஈந்து தண்டக நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடை சூர்பணகாவை செவியோடு மூக்கவள் ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற -3-9-8–
பதவுரை
தார்க்கு–மாலை யிட்டு ராஜ்யம் நிர்வஹிக்கைக்கு இள–(தகுந்திராத) இளம் பருவத்தை யுடையவனான தம்பிக்கு–பரதாழ்வானுக்கு அரசு ஈந்து–(அடி சூடுகையாகிற) அரசைக் கொடுத்து, நூற்றவள்–(இராமனைக் காட்டுக்குச் செலுத்தக்