NMT 90

விண்ணாள வேண்டுமா? வேங்கடவனைப் பூசியுங்கள்

2471 வீற்றிருந்து விண்ணாளவேண்டுவார் * வேங்கடத்தான்
பால்திருந்தவைத்தாரே பல்மலர்கள் * - மேல்திருந்த
வாழ்வார் வருமதிபார்த்துஅன்பினராய் * மற்றவர்க்கே
தாழ்வாயிருப்பார்தமர்.
2471 vīṟṟiruntu * viṇ āl̤a veṇṭuvār * veṅkaṭattāṉ
pāl tirunta vaittāre pal malarkal̤ ** - mel tirunta
vāzhvār * varum mati pārttu aṉpiṉarāy * maṟṟu avaṟke
tāzhvāy iruppār tamar -90

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2471. Those who want to go to the spiritual world will worship Thirumāl in Thiruvenkatam with flowers and live a good life, loving and serving others. They are the real devotees of the lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேங்கடத்தான் திருவேங்கட முடையான்; பால் திருவடிகளில்; பல் மலர்கள் பலவகைப்பட்ட மலர்களை; திருந்த ஆராய்ந்து; வைத்தாரே ஸமர்ப்பித்தவர்களே; விண் பரமபதத்தில்; வீற்றிருந்து பெருமை பொலிய இருந்து; ஆள வேண்டுவார் ஆள்வர் ஆவர்; மதி எம்பெருமானுடைய; வரும் திருவுள்ளத்தில்; திருந்த இருப்பதை; பார்த்து நன்கு உணர்ந்து; அன்பினராய் பக்தியுடையவர்களாய்; அவர்க்கே அந்த எம்பெருமானுக்கே; தாழ்வாய் அடிமைப்பட்டு; இருப்பார் இருப்பவர்களுக்கு; தமர் அடிமைப்பட்டவர்கள்; மற்று மேல் மேலான வாழ்ச்சி; வாழ்வார் பெற்று வாழ்வர்
vīṝirundhu being with greatness (in this world); viṇ paramapadham (ṣrīvaikuṇtam); āl̤a vĕṇduvār one who wishes to rule; vĕngadaththān pāl towards thiruvĕngadamudaiyān (lord of thiruvĕngadam); pal malargal̤ different types of flowers; thirundha in a good manner [following the procedure mentioned in ṣāsthras]; vaiththārĕ offered; varum madhi pārththu knowing the thoughts (in emperumān’s divine mind); anbinar āy being with devotion; maṝavarkkĕ to that emperumān only; thāzhvu āy iruppār being servitors; thamar those who are thought of with respect; mĕl thirundha vāzhvār will live with more distinction than those who have been mentioned in the earlier part.