NMT 77

கடல் வண்ணன் என் தீவினைகளைப் போக்கினான்

2458 தற்பென்னைத் தானறியானேலும் * தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்தகடல்வண்ணன் * - எற்கொண்ட
வெவ்வினையும்நீங்க விலங்காமனம்வைத்தான் *
எவ்வினையும்மாயுமால்கண்டு.
2458 taṟpu ĕṉṉait * tāṉ aṟiyāṉelum * taṭaṅ kaṭalaik
kal kŏṇṭu tūrtta kaṭal vaṇṇaṉ ** - ĕṉ kŏṇṭa
vĕvviṉaiyum nīṅka * vilaṅkā maṉam vaittāṉ *
ĕv viṉaiyum māyumāl kaṇṭu -77

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2458. When the ocean-colored god who built a bridge with stones over the wide ocean wished to remove all my bad karmā even though I do not know all the things I have done wrong, I worshipped him and all my sins went away.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தடங் கடலை பரந்த கடலை; கல் கொண்டு மலைகளினால்; தூர்த்த அணைசெய்து அடைத்தவனும்; கடல் கடல் போன்ற; வண்ணன் நிறமுடைய வடிவழகன்; தான் என்னை தற்பு உள்ளபடியே என்னை; அறியானேலும் அறியாமலிருந்த போதிலும்; என் கொண்ட என்னைப் பிடித்திருந்த; வெவ்வினையும் கொடிய பாவங்கள்; நீங்க நீங்கும்படியாக; கண்டு கடாக்ஷித்து; மனம் தன் திருவுள்ளத்தை என் மனம் விட்டு; வைத்தான் நீங்காதபடி என் மீதே வைத்தான்; எவ் வினையும் ஆகையால் எல்லா பாபங்களும்; மாயுமால் விலங்கா நீங்கிவிடும்
thadam kaladai expansive ocean; kal koṇdu with mountains; thūrththa one who built a dam and blocked it; kadal vaṇṇan thān emperumān who has a dark complexion similar to the ocean; ennai me (who is the epitome of all faults); thaṛpu real nature; aṛiyānĕlum even if (he is) not aware of; en koṇda having stolen me; vevvinaiyum all the cruel sins; nīnga to leave; kaṇdu thinking with his heart; manam his divine mind; vilangā not going elsewhere; vaiththān mercifully kept (in a focussed way); evvinaiyum all those which are known as sins; māyum will be destroyed; āl how wonderful