NMT 48

வினை தீர்க்கும் மலை வேங்கடமே

2429 வேங்கடமே விண்ணோர்தொழுவதுவும் * மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினைநோய்தீர்ப்பதுவும் * - வேங்கடமே
தானவரைவீழத் தன்னாழிப்படைதொட்டு *
வானவரைக்காப்பான்மலை.
2429 veṅkaṭame * viṇṇor tŏzhuvatuvum * mĕymmaiyāl
veṅkaṭame * mĕy viṉai noy tīrppatuvum ** - veṅkaṭame
tāṉavarai vīzhat * taṉ āzhip paṭai tŏṭṭu *
vāṉavaraik kāppāṉ malai -48

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2429. Thiruvenkatam that removes the sufferings of karmā is the hill where the gods in the sky come and worship Thirumāl and where our lord with the discus abides, protecting the gods in the sky and killing the Asurans.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விண்ணோர் நித்யஸூரிகள்; மெய்ம்மையால் உண்மையான பக்தியுடன்; தொழுவதுவும் தொழுவது; வேங்கடமே திருவேங்கடமே; வினை பாவங்களையும்; மெய் நோய் சரீர நோய்களையும்; தீர்ப்பதுவும் தீர்ப்பதும்; வேங்கடமே திருவேங்கடமே; தானவரை வீழ அசுரர்கள் மாளும்படி; தன் ஆழி தன் சக்ராயுதத்தை; படை தொட்டு பிடித்து; வானவரை தேவர்களை; காப்பான் காத்தருளும்; மலை பெருமானின் மலை; வேங்கடமே திருவேங்கடமே
viṇṇŏr nithyasūris (permanent dwellers of ṣrīvaikuṇtam); meymmaiyāl with true devotion; thozhuvadhuvum worship; vĕngadamĕ only thirumalai; mey vinai indelible sins (which cannot be got rid of, without experiencing); mey nŏy ills of the body; thīrppadhuvum gets rid of; vĕngadamĕ only thirumalai; dhānavar vīzha to destroy the demons; than āzhi padai thottu wielding his chakrāyudham (the weapon of divine disc); vānavarai dhĕvas (celestial entities); kāppān emperumān who protects, his; malai thirumalai; vĕngadamĕ it is only thiruvĕngadam