NMT 41

என் உள்ளம் புகுந்தவன் வேங்கடவன்

2422 காணலுறுகின்றேன் கல்லருவிமுத்துதிர *
ஓணவிழவிலொலியதிர * பேணி
வருவேங்கடவா! என்னுள்ளம்புகுந்தாய் *
திருவேங்கடமதனைச்சென்று.
2422 kāṇal uṟukiṉṟeṉ * kal aruvi muttu utira *
oṇa vizhavil ŏli atira ** - peṇi
varu veṅkaṭavā ! * ĕṉ ul̤l̤am pukuntāy *
tiruveṅkaṭam ataṉaic cĕṉṟu (41)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2422. O lord, you stay in my heart and in Thiruvenkatam hills where the waterfall that descends scatters pearls and roars as loud as the Onam festival. I am anxious to go and see you in the Thiruvenkatam hills.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கல் அருவி ஒலிக்கின்ற அருவிகள்; முத்து உதிர முத்துக்களை உதிர்க்க; ஓண விழவில் திருவோணத்திருநாளில்; ஒலி அதிர பல்லாண்டு பாடும் ஒலி கேட்க; பேணி வரு பக்தர்கள் வந்து சேர; வேங்கடவா! திருவேங்கடத்திலிருப்பவனே!; என் உள்ளம் நீ என் மனதிலே; புகுந்தாய் புகுந்துவிட்டபோதிலும்; திருவேங்கடம் நான் அத்திருமலையில்; அதனை சென்று சென்று வணங்க; காணல் உறுகின்றேன் விரும்புகிறேன்
kal aruvi through the streams which make a sound; muththu udhira pearls; ŏṇam vizhavil in the thiruvŏṇam festival [the star of thiruvĕngadaththān is thirovŏṇam]; oli adhira with the sounds of praising [emperumān], reverberating; pĕṇi varu (devotees) desirous of coming to; vĕngadavā ŏh one who has taken residence at thiruvĕngadam!; en ul̤l̤am pugundhāy you have entered my heart; thiruvĕngadam adhanai senṛu kāṇal uṛuginṛĕn ī am desirous of going to thiruvĕngadam and having your dharṣan there