NMT 3

நாராயணனை யானே நன்கறிந்தேன்

2384 பாலிற்கிடந்ததுவும் பண்டரங்கம்மேயதுவும் *
ஆலில்துயின்றதுவுமாரறிவார்? * - ஞாலத்
தொருபொருளை வானவர்தம்மெய்ப்பொருளை * அப்பில்
அருபொருளை யானறிந்தவாறு.
2384 pālil kiṭantatuvum * paṇṭu araṅkam meyatuvum *
ālil tuyiṉṟatuvum ār aṟivār? ** - ñālattu
ŏru pŏrul̤ai * vāṉavar tam mĕyp pŏrul̤ai * appil
aru pŏrul̤ai yāṉ aṟinta āṟu (3)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2384. Who knows the god resting on the milky ocean, staying in Srirangam or sleeping on a banian leaf? Who knows the one unique thing in the world, the real truth for the gods in the sky as I know?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாலில் பாற்கடலில்; கிடந்ததுவும் சயனித்திருப்பவனும்; அரங்கம் திருவரங்கத்தில்; மேயதுவும் மேவி இருப்பவனும்; பண்டு முன்பு; ஆலில் ஆலிலையின் மேல்; துயின்றதுவும் துயின்றவனும்; ஞாலத்து உலகத்துக்கு; ஒரு பொருளை ஒரு காரணப் பொருளாய்; வானவர் தம் நித்யஸூரிகளுக்கு; மெய்ப் பொருளை பிரத்யக்ஷமானவனை; அப்பில் பிரளய நீரில் கண்வளரும்; அரு பொருளை அப் பெருமானை; யான் அறிந்த ஆறு நான் அறிந்தது போல்; ஆர் அறிவார் யார் அறிவார்?
pālil kidandhadhuvum reclining on thiruppāṛkadal, the milky ocean; paṇdu arangam mĕyadhuvuam at an earlier point of time, dwelling in thiruvarangam (ṣrīrangam); ālil thuyinṛadhuvum sleeping on a tender banyan leaf; gyālaththu oruporul̤ai one who is the only causative factor for the worlds; vānavar tham meypporul̤ai one who is shining radiantly to the nithyasūris (permanent dwellers of ṣrivaikuṇtam); appil aru porul̤ai (during the time of creation) the rare entity, emperumān, who is lying on water; yān aṛindhavāṛu as ī know him to be; ār aṛivār who knows?