NMT 13

வேதமுதற்பொருள் நாராயணனே

2394 வீடாக்கும் பெற்றியறியாது * மெய்வருத்திக்
கூடாக்கி நின்றுண்டுகொண்டுழல்வீர்! * - வீடாக்கும்
மெய்ப்பொருள்தான்வேதமுதற்பொருள்தான் * விண்ணவர்க்கு
நற்பொருள்தான் நாராயணன்.
2394 vīṭu ākkum * pĕṟṟi aṟiyātu * mĕy varuttik
kūṭu ākki * niṉṟu uṇṭu kŏṇṭu uzhalvīr ** - vīṭu ākkum
mĕyppŏrul̤ tāṉ * veta mutaṟpŏrul̤ tāṉ * viṇṇavarkku
naṟpŏrul̤ tāṉ nārāyaṇaṉ -13

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2394. O sages, you do tapas, make your bodies weak as if they were small empty cages and you suffer. You do not know the path that leads to Mokshā. He, Mokshā, is the truth, the meaning of the ancient Vedās, the most excellent thing for the gods in the sky, Nārāyanan himself.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வீடு ஆக்கும் மோக்ஷம் அடையும்; பெற்றி அறியாது வழி அறியாது; மெய் வருத்தி சரீரத்தை வருத்தி; கூடு ஆக்கி எலும்பே மிகுந்த கூடாக்கி; நின்று இப்படி நெடுங்காலம் தவம் செய்து; உண்டு மிதமாக உண்டும்; கொண்டு பட்டினி கிடந்தும்; உழல்வீர்! திரிகின்றவர்களே!; வீடு ஆக்கும் மோக்ஷத்தைத் தரக்கூடிய; மெய்ப் பொருள் தான் உபாயமாயிருப்பவனும்; வேத வேதங்களினால்; முதல் கூறப்படும் முழுமுதல்; பொருள்தான் பொருளானவனும்; விண்ணவர்க்கு நித்யஸூரிகளுக்கு; நற்பொருள் தான் தலைவனும்; நாராயணன் நாராயணனேயாவான்
vīdu ākkum peṝī aṛiyādhu not knowing the path to attain mŏksham (liberation); mey physical body; varuththi creating distress through fasting etc; kūdu ākki making it very much like a skeleton, without any strength; ninṛu carrying out penance like this for a long time; uṇdu koṇdu eating thereafter; uzhalvīr ŏh those who are toiling!; vīdu ākkum one who can grant mŏksham (liberation); mey porul̤dhān he is certainly a means; vĕdham mudhal porul̤dhān he has been shown as the supreme being by sacred texts; viṇṇavarkku for nithyasūris (permanent dwellers of ṣrīvaikuṇtam); nal porul̤dhān the enjoyable entity; nārāyaṇan it is only ṣrīman nārāyaṇa