MUT 80

அரவணையானையே அனைவரும் நினைப்பர்

2361 நின்றெதிராய நிரைமணித்தேர்வாணன்தோள் *
ஒன்றியவீரைஞ்ஞூறுடன்துணிய * - வென்றிலங்கும்
ஆர்படுவான்நேமி யரவணையான் * சேவடிக்கே
நேர்படுவான்தான்முயலும்நெஞ்சு.
2361 niṉṟu ĕtirāya * nirai maṇit ter vāṇaṉ tol̤ *
ŏṉṟiya īr aiññūṟu uṭaṉ tuṇiya ** - vĕṉṟu ilaṅkum
ār paṭu vāṉ * nemi aravu aṇaiyāṉ * cevaṭikke
ner paṭuvāṉ tāṉ muyalum nĕñcu 80

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2361. My heart tries to approach the divine feet of the lord resting on the snake Adisesha with a shining discus that conquers all and who fought with Vānāsuran, riding on a jeweled chariot and cut off his thousand arms.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நின்று எதிரே வந்து நின்று; எதிராய விரோதியாய் வந்தவனும்; நிரை மணி நிறைந்த மணிகளையுடைய; தேர் தேரில் வந்தவனுமான; வாணன் ஒன்றிய பாணாசுரனின்; ஈர் ஐஞ்ஞூறு ஆயிரம்; தோள் தோள்களும்; உடன் ஒரே காலத்தில்; துணிய அறுந்து விழும்படி செய்து; வென்று இலங்கும் வெற்றி பெற்று; ஆர் படு வான் கூறிய வலிமையான; நேமி சக்கரத்தையுடைய; அரவு ஆதிசேஷனின் மீது; அணையான் சயனித்திருக்கும்; சேவடிக்கே பெருமானின் திருவடிகளையே; நேர் படுவான் வணங்கித் தொழ; நெஞ்சு தான் என் மனம்தான்; முயலும் உற்சாகப்படுகின்றது
ninṛu standing in front (without any shame); edhir āya one who fought as an enemy; nirai maṇi thĕr one who came riding on a chariot which had gemstones studded properly; vāṇan onṛiya īraigygyūṛu thŏl̤ the thousand shoulders of the demon bāṇa; udan simultaneously; thuṇiya ensuring that they [1000 shoulders] got severed; venṛu becoming victorious; ilangum (on account of that victory) being radiant; ārpadu having sharpness; vān being strong; nĕmi having the divine disc; aravu aṇaiyān emperumān who reclines on ādhiṣĕshan; sĕ adikkĕ at the reddish divine feet; nĕrpaduvāṇ to approach; nenju (my) heart; thān on its own; muyalum will attempt