MUT 73

நாவின் கடமை கண்ணன் கழலைப் போற்றுதலே

2354 இடம்வலமேழ்பூண்ட இரவித்தேரோட்டி *
வடமுகவேங்கடத்துமன்னும் * - குடம்நயந்த
கூத்தனாய்நின்றான் குரைகழலேகூறுவதே *
நாத்தன்னாலுள்ளநலம்.
2354 iṭam valam ezh pūṇṭa * iravit ter oṭṭi *
vaṭa muka veṅkaṭattu maṉṉum ** - kuṭam nayanta
kūttaṉāy niṉṟāṉ * kurai kazhale kūṟuvate *
nāttaṉṉāl ul̤l̤a nalam 73

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2354. It is the best thing for our tongues to praise him who drove a chariot yoked to seven horses and danced on a pot. To worship the feet ornamented with sounding anklets of the god of Thiruvenkatam is a good thing for us.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இடம் வலம் இடமும் வலமுமாக; ஏழ் பூண்ட ஏழு குதிரைகளை பூண்ட; இரவித் தேர் சூரியனின் தேரை; ஓட்டி அந்தர்யாமியாய் இருந்து நடத்துபவனும்; வட முக வடதிசையில்; வேங்கடத்து வேங்கடத்தில்; மன்னும் இருக்கும்; குடம் நயந்த ஆசையுடன் குட; கூத்தனாய் கூத்தாடினவனாய்; நின்றான் நிற்பவனான பெருமானின்; குரை ஒலிக்கும் ஆபரணங்கள்; கழலே அணிந்த திருவடிகளை; கூறுவதே துதிப்பதே; நாத்தன்னால் நாவினால்; உள்ள நலம் அடையக்கூடிய பயனாகும்
idam valam on the left side and right side; ĕzh pūṇda drawn by seven horses; iravi thĕr chariot of sūryan; ŏtti one who conducts (as the indwelling soul); vada muga vĕngadaththu mannum one who resides permanently in thrivĕngadam located on the northern direction; kudam nayandha kūththanāy ninṛān emperumān who incarnated desirously as kaṇṇan (krishṇa) who was fond of dancing with pots; kurai kazhal kūṛuvadhĕ praising the divine feet decorated with resounding ornaments; nā thannāl ul̤l̤a nalam the benefit of having mouth