MUT 72

வேங்கடமலை மிக உயரமானது

2353 குன்றொன்றினாய குறமகளிர்கோல்வளைக்கை *
சென்றுவிளையாடும்தீங்கழைபோய் * - வென்று
விளங்குமதிகோள்விடுக்கும் வேங்கடமே * மேலை
இளங்குமரர்கோமானிடம்.
2353 kuṉṟu ŏṉṟiṉ āya * kuṟa makal̤ir kol val̤aik kai *
cĕṉṟu vil̤aiyāṭum tīm kazhai poy ** vĕṉṟu
vil̤aṅku mati kol̤ viṭukkum * veṅkaṭame * melai
il̤aṅ kumarar komāṉ iṭam 72

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2353. Our young lord stays in Thiruvenkatam hill where the bamboo sticks that gypsy girls with round bangles throw as they play, rise up to the sky and release the shining moon from its curse.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குன்று திருமலையை; ஒன்றின் ஆய தவிர வேறு இடம் ஒன்றும் அறியாத; குற மகளிர் குறத்திகள்; கோல் அழகிய; வளை வளைகள் அணிந்த கைகளாலே; சென்று மேலே ஏறி; தீம் கழை போய் அழகிய மூங்கில்களை; வென்று வளைத்து; விளையாடும் விளையாடுவார்கள்; விளங்கு பிரகாசமாய் விளங்கும்; மதி கோள் சந்திரமண்டலம் வரை; விடுக்கும் உயர்ந்து வளரும்; வேங்கடமே வேங்கடமே; மேலை மேலுலகத்திலுள்ள; இளங் குமரர் நித்ய ஸூரிகளுக்கு; கோமான் தலைவனான பெருமான்; இடம் இருக்கும் இடம்
kunṛu thirumalai; onṛināya not knowing any other; kuṛa magal̤ir hilly womenfolk; senṛu vil̤aiyādum when playing; kŏl val̤ai kai hands decorated with beautiful bangles; thīm kazhai pŏy beautiful bamboo shoots rise (up to the lunar region); venṛu vil̤angu madhi kŏl̤ vidukkum defeating rāhu (a planet) and releasing the rays of moon; vĕngadamĕ thiruvĕngadam only; mĕlai il̤am kumarar kŏmān idam is the place belonging to the head of eternally youthful nithyasūris who are in ṣrīvaikuṇtam