MUT 67

சங்கும் சக்கரமும் ஒளி வீசும்

2348 ஆங்குமலரும் குவியுமாலுந்திவாய் *
ஓங்கு கமலத்தினதொண்போது * - ஆங்கைத்
திகிரிசுடரென்றும் வெண்சங்கம் * வானில்
பகருமதியென்றும்பார்த்து.
2348 āṅku malarum * kuviyumāl untivāy *
oṅku kamalattiṉ ŏṇ potu ** - ām kait
tikiri cuṭar ĕṉṟum * vĕṇ caṅkam * vāṉil
pakarum mati ĕṉṟum pārttu 67

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2348. The lovely lotus on the navel of the lord thinks that the shining discus in his right hand is the sun and the white conch in his left is the moon and, confused, opens and closes at the same time.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மால் எம்பெருமானின்; உந்திவாய் நாபியில்; ஓங்கு ஓங்கி வளர்ந்த; ஒண் அழகிய; கமலத்தின் போது தாமரைப் பூ; கை ஆம் அவன் வலது கையிலிருக்கும்; திகிரி சக்கரம்; சுடர் என்றும் சூரியன் என்றும்; வெண் சங்கம் வெண் சங்கு; வானில் பகரும் ஆகாசத்தில் ஒளிவிடும்; மதி என்றும் சந்திரன் என்றும்; பார்த்து நினைத்து; ஆங்கு மலரும் ஒரே நேரத்தில் மலர்ந்து; குவியும் குவியும்
māl thirumāl’s (emperumān’s); undhivāy in the divine navel; ŏngu rising tall; oṇ kamalaththin pŏdhu beautiful lotus flower; kai in emperumān’s right hand; ām being present; thigiri divine disc; sudar enṛum thinking it to be sun; (kai ām) in his left hand; veṇ sangam white divine conch; vānil pagarum madhi enṛum thinking it as moon which is emitting light in the sky; pārththu thinking this way; āngu simultaneously; malarum kuviyum it [the lotus] will blossom and shrivel