MUT 66

மதுகைடவரை வதைத்தவன் திருமால்

2347 காய்ந்திருளைமாற்றிக் கதிரிலகுமாமணிகள் *
ஏய்ந்தபணக்கதிர்மேல்வெவ்வுயிர்ப்ப * - வாய்ந்த
மதுகைடவரும் வயிறுருகிமாண்டார் *
அதுகேடவர்க்கிறுதியாங்கு.
2347 kāyntu irul̤ai māṟṟik * katir ilaku mā maṇikal̤ *
eynta paṇak katirmel vĕvvuyirppa ** vāynta
matu kaiṭavarum * vayiṟu uruki māṇṭār *
atu keṭu avarkku iṟuti āṅku 66

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2347. The Asurans Madhu and Kaidava were destroyed when Adisesha with jewels on his head merely breathed on them. If anyone becomes the enemy of the god and their end will be like that of Madhu and Kaibadava.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காய்ந்து சீறி; இருளை மாற்றி இருளைப் போக்கி; கதிர் இலகு ஒளிவிடும்; மா சிறந்த; மணிகள் ரத்தினங்கள் இருக்கும்; ஏய்ந்த ஆதிசேஷனின்; பண படங்களுடைய; கதிர் மேல் ஒளிக்குமேல் எம்பெருமான் அருகில்; வாய்ந்த வந்த; மதுகைடபரும் மது-கைடபர்கள் வந்ததும்; வெவ்வுயிர்ப்ப எம்பெருமான் பெரு மூச்சு விட; வயிறு உருகி வயிறு உருகி; மாண்டார் மாண்டனர்; ஆங்கு அங்கு; அவர்க்கு அவர்களுக்கு அப்படி; அது ஆதுவே; இறுதி கேடு முடிவும் அழிவும் ஏற்பட்டது
kāyndhu with a fury; irul̤ai māṝi removing darkness; kadhir ilagu being very radiant; mā maṇigal great gems; ĕyndha fitting well; paṇam the (spread) hoods [of thiruvananthāzhwān, ādhiṣĕshan); kadhir mĕl over the radiance; vevvuyirppa as he sighed heavily; vāyndha those who came there; madhukaidabarum demons madhu and kaidaba; vayiṛu urugi māṇdār got killed by having their bowels rotting; avarkku for those demons; āngu in that place; adhu kĕdu iṛudhi reaching there itself became cause for their lowliness and destruction