MUT 58

வாமனன் வாழ்விடம் வேங்கடமே

2339 தெளிந்தசிலாதலத்தின் மேலிருந்தமந்தி *
அளிந்தகடுவனையேநோக்கி * - விளங்கிய
வெண்மதியம் தாவென்னும்வேங்கடமே * மேலொருநாள்
மண்மதியில்கொண்டுகந்தான்வாழ்வு.
2339 tĕl̤inta cilātalattiṉ * mel irunta manti *
al̤inta kaṭuvaṉaiye nokki ** - vil̤aṅkiya
vĕṇ matiyam * tā ĕṉṉum veṅkaṭame * mel ŏru nāl̤
maṇ matiyil kŏṇṭu ukantāṉ vāzhvu 58

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2339. Know that the god who asked for three feet of land from Mahābali and took over the world and sky with his cleverness stays happily in the Thiruvenkatam hills where a female monkey tells her mate sitting on a small hill, “Catch the white moon and give it to me. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தெளிந்த தெளிவுடைய; சிலாதலத்தின் பாறையின்; மேலிருந்த மேல் இருக்கும்; மந்தி அளிந்த பெண் குரங்கு அன்புள்ள; கடுவனையே ஆண்குரங்கை; நோக்கி நோக்கி; விளங்கிய வெண் பிரகாசிக்கும் வெளுத்த; மதியம் தா சந்திரனை கொண்டுவந்து தா; என்னும் என்று சொல்லும்; வேங்கடமே திருவேங்கடம்; மேல் ஒரு நாள் முன்பொருசமயம்; மண் பூமியை தன்; மதியில் புத்தி சாமர்த்தியத்தால்; கொண்டு மகாபலியிடமிருந்து; உகந்தான் பெற்று உகந்த பெருமான்; வாழ்வு வாழுமிடம்
thel̤indha being clear; silādhalaththin mĕl irundha mandhi the female monkey sitting on the crystalline rock; al̤indha karudanaiyĕ nŏkki looking at the affectionate male monkey; vil̤angiya veṇ madhiyam thā ennum vĕngadam thiruvĕngadam (thirumalai) which appears such that the female monkey will ask the male monkey to catch hold of and give the bright moon; mĕl oru nāl̤ at an earlier point of time; maṇ earth; madhiyin through cleverness; koṇdu obtaining (from mahābali); ugandhān emperumān who was happy in his divine mind; vāzhvu the place of residence