MUT 52

ஏழு மராமரங்களைத் துளைத்தவனே வாமனன்

2333 எய்தான்மராமர மேழும்இராமனாய் *
எய்தானம்மான் மறியைஏந்திழைக்காய் * - எய்ததுவும்
தென்னிலங்கைக்கோன்வீழ, சென்றுகுறளுருவாய் *
முன்னிலங்கைக்கொண்டான்முயன்று.
2333 ĕytāṉ marāmaram * ezhum irāmaṉāy *
ĕytāṉ am māṉ maṟiyai entizhaikku āy ** - ĕytatuvum
tĕṉ ilaṅkaik koṉ vīzha * cĕṉṟu kuṟal̤ uru āy *
muṉ nilam kaikkŏṇṭāṉ muyaṉṟu -52

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2333. The lord shot his arrows and destroyed the seven marā trees, and he took the form of a dwarf, went to Mahābali and took over the sky and the earth. When Rāvana, the king of Lankā took Sita, ornamented with beautiful jewels, our lord, as Rāma, went to southern Lankā. fought with Rāvana and killed him and brought his wife back.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இராமனாய் ராமனாக அவதரித்து; மராமரம் ஏழும் ஏழு மராமரங்களையும்; எய்தான் அம்பெய்தி துளைத்தான்; ஏந்து ஆபரணங்களையுடைய; இழைக்கு ஆய் பிராட்டிக்காக; அம் மான் மறியை மானான மாரீசனைக் குறித்து; எய்தான் அம்பெய்தான்; எய்ததுவும் அம்புகளை எய்தது; தென் ஒருவகையில் தென்; இலங்கை இலங்கை; கோன் அரசன்; வீழ முடியவும் காரணமானது; முன் முன்பு; குறள் உருவாய் வாமனனாய்; சென்று சென்று; முயன்று பலவிதம் முயன்று; நிலம் பூமியை; கைக் கொண்டான் கைப்பற்றிக்கொண்டான்
irāmanāy incarnating as ṣrī rāma; marāmaram ĕzhum the seven ebony trees; eydhān he pierced with his arrow; ĕndhu izhaikkāy for the sake of sīthāppirātti who had decorated with ornaments; am mān maṛiyai aiming at the fawn (actually the demon mārīcha who had come in the form of a fawn); eydhān he shot it with his arrow effortlessly; eydhadhuvum shooting his arrows well; then ilangai kŏn vīzha to kill rāvaṇa, the king of southern lankā; mun at an earlier point of time; kuṛal̤ uruvāy in the form of vāmana (dwarf); senṛu going to mahābali; muyanṛu making efforts (such as manifesting his divine form, speaking gibberish, measuring the world etc); nilam kaik koṇdān he captured earth