MUT 50

திருமாலே சுனையில் முதலை கொன்றவன்

2331 சூழ்ந்ததுழாயலங்கல் சோதிமணிமுடிமால் *
தாழ்ந்தவருவித்தடவரைவாய் * - ஆழ்ந்த
மணிநீர்ச்சுனைவளர்ந்த மாமுதலைகொன்றான் *
அணிநீலவண்ணத்தவன்.
2331 cūzhnta tuzhāy alaṅkal * coti maṇi muṭi māl *
tāzhnta aruvit taṭa varaivāy ** - āzhnta
maṇi nīrc cuṉai val̤arnta * mā mutalai kŏṉṟāṉ *
aṇi nīla vaṇṇattavaṉ -50

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2331. O Thirumāl, when the elephant Gajendra was caught by a cruel crocodile in a spring filled with beautiful water, you, the beautiful dark-colored Kannan adorned with a shining jewel-studded crown and thulasi garlands, killed the crocodile and saved the elephant.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துழாய் அலங்கல் துளசிமாலை; சூழ்ந்த சூடியவனும்; சோதி ஒளிமயமான; மணி ரத்தினங்களாலான; முடி மால் கிரீடம் தரித்தவனும்; அணி நீல அழகிய நீல நிற; வண்ணத்தவன் வடிவழகை உடையவனும்; தாழ்ந்த அருவி தாழ்ந்து பெருகி விழும் அருவியாய்; தடவரை வாய் பெரிய மலையின் நடுவில்; ஆழ்ந்த மணி ஆழ்ந்த அழகிய; நீர்க் சுனை நீரையுடைய பொய்கையில்; வளர்ந்த வளர்ந்து வந்த; மா முதலை பெரிய முதலையை; கொன்றான் கொன்றவன் [நீ அன்றோ!]
sūzhndha decorating all over his divine form; thuzhāy alangal garland of fragrant thul̤asi; sŏdhi radiant; maṇi mudi crown with gems; aṇi neela vaṇṇaththavan one who has the complexion of beautiful blue colour; māl sarvĕṣvaran (supreme entity); thāzhndha aruvi thadavarai vāy in the middle of a huge mountain which has many streams flowing towards earth; āzhndha maṇi nīr sunai in the reservoir which is deep and having clear water; val̤arndha growing (without any fear); mā mudhalai a huge crocodile; konṛān he killed