MUT 40

பக்தர்களின் மனத்தில் உள்ளவன் புருடோத்தமன்

2321 உளன்கண்டாய்நல்னெஞ்சே! உத்தமனென்றும்
உளன்கண்டாய் * உள்ளுவாருள்ளத்து உளன்கண்டாய் *
விண்ணொங்கக்கோடுயரும் வீங்கருவிவேங்கடத்தான் *
மண்ணொடுங்கத்தானளந்தமன்.
2321 ul̤aṉ kaṇṭāy nal nĕñce! * uttamaṉ ĕṉṟum
ul̤aṉ kaṇṭāy * ul̤l̤uvār ul̤l̤attu ul̤aṉ kaṇṭāy **
viṇ ŏṭuṅkak koṭu uyarum * vīṅku aruvi veṅkaṭattāṉ *
maṇ ŏṭuṅka tāṉ al̤anta maṉ -40

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2321. O heart, the faultless lord, the king who measured the world, is in the hearts of all his devotees and in the Thiruvenkatam hills with peaks that touch the sky and waterfalls flowing with abundant water.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் நெஞ்சே! நல்ல மனமே!; விண் விண் எல்லாம்; ஒடுங்க ஒடுங்கும்படி; கோடு சிகரங்கள்; உயரும் உயர்ந்திருப்பதும்; வீங்கு நிறைந்த; அருவி அருவிகளையுடைய; வேங்கடத்தான் திருமலையில் இருப்பவன்; மண் பூமியை திருவடியின் ஒரு மூலையில்; ஒடுங்க ஒடுங்கும்படி; தான் அளந்த மன் அளந்த மன்னன்; உளன் நம்மை ரக்ஷிக்கவே; கண்டாய் உள்ளான் காண்; உத்தமன் என்றும் உத்தமன் என்றும்; உளன் எக்காலத்திலும் உள்ளான்; கண்டாய் கண்டு கொள்வாயாக; உள்ளுவார் என்றும் தன்னை நினைப்பவர்; உள்ளத்து மனதில்; உளன் கண்டாய் என்றும் வாழ்கிறான் கண்டு கொள்
nannenjĕ ŏh my good heart, which made him [emperumān] also to exist [within you]; viṇ odunga making the worlds above to appear to be in a corner; kŏdu peaks; uyarum having them to be tall; vīngu aruvi having lots of streams; vĕngadaththān one who is residing in thiruvĕngadam; maṇ the entire surface of earth; odunga to make it appear to be in a corner (of his divine foot); thān al̤andha one who measured it; man the king; ul̤an kaṇdāy you can see that he exists, since he is protecting us; uththaman that emperumān who is purushŏththaman (best among all souls); enṛum ul̤an kaṇdāy you can see that he exists at all times (with a vow to protect us); ul̤l̤uvār ul̤l̤aththu in the minds of those who think of him; ul̤an kaṇdāy you can see that he resides permanently