MLT 98

அரியும் சிவனும் ஒருவரே

2179 பொன்திகழும்மேனிப் புரிசடையம்புண்ணியனும் *
நின்றுலகந்தாயநெடுமாலும் * - என்றும்
இருவரங்கத்தால் திரிவரேலும் * ஒருவன்
ஒருவனங்கத்தென்றுமுளன்.
2179 pŏṉ tikazhum meṉip * puri caṭai am puṇṇiyaṉum *
niṉṟu ulakam tāya nĕṭumālum ** - ĕṉṟum
iruvar aṅkattāl * tirivarelum * ŏruvaṉ
ŏruvaṉ aṅkattu ĕṉṟum ul̤aṉ -98

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2179. Even though both the divine Shivā with a body that shines like gold and thick matted hair and Nedumāl who measured the world and the sky with his two feet have two different forms one is inside the body of the other.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொன் பொன்போல; திகழு மேனி இருக்கும் உடலையும்; புரி சடை பின்னிய சடையையும்; அம் புண்ணியனும் அழகிய புண்ணிய ருத்ரனும்; நின்று நின்று; உலகம் தாய உலகம் அளந்த; நெடுமாலும் என்றும் எம்பெருமானும் என்றும்; இருவர் அரங்கத்தால் இருவரும் இரு வடிவுடன்; திரிவரேலும் இருந்தார்களேயாகிலும்; ஒருவன் சிவன் திருமாலின் உடம்பாக இருக்கிறான்; ஒருவன் எம்பெருமானைப் பற்றி; அங்கத்து உறைபவனாய்; என்றும் உளன் என்றும் இருப்பவன்
pon thigazhum mĕni having a form which shines like gold; puri sadai platted, matted hair; am puṇṇiyanum rudhra [ṣiva] who has beautiful puṇyam (virtuous deeds); ninṛu ulagam thāya nedumāl̤um sarvĕṣvaran (lord of all) who stood and measured all the worlds; enṛum always; iruvar angaththāl thirivarĕlum even if they roam around with two [different] forms; oruvan one among them, ṣiva,; oruvan angaththu holding on to the divine body of nārāyaṇa; enṛum at all times; ul̤an will sustain

Detailed WBW explanation

pon thigazhum mēnip puri sadai – Possessing a resplendent form radiant like gold and adorned with intricately plaited, matted hair.

  • am puṇṇiyanum – Śiva performed penance beautifully and observed spiritual disciplines independently. Emperumān, whose form is reminiscent of comforting dark clouds, is ever-ready to bestow blessings upon all. The golden form of
+ Read more