MLT 76

பரமபதம் அளிக்கும் இடம் வேங்கடம்

2157 வழிநின்று நின்னைத்தொழுவார் * வழுவா
மொழிநின்ற மூர்த்தியரேயாவர் * - பழுதொன்றும்
வாராதவண்ணமே விண்கொடுக்கும் * மண்ணளந்த
சீரான்திருவேங்கடம்.
2157 vazhi niṉṟu * niṉṉait tŏzhuvār * vazhuvā
mŏzhi niṉṟa * mūrttiyare āvar ** pazhutu ŏṉṟum
vārāta vaṇṇame viṇ kŏṭukkum * maṇ al̤anta
cīrāṉ tiruveṅkaṭam -76

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2157. If devotees follow good paths and worship the lord they will be like the three faultless gods in the sky and Thiruvenkatam of the wonderful lord who measured the world and the sky will give moksa to them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வழி நின்று பக்திமார்க்கத்திலே நிலைத்து நின்று; நின்னைத் தொழுவார் உன்னைத் தொழுபவர்கள்; வழுவா மொழி நின்ற வேதத்தில் சொல்லப்பட்ட; மூர்த்தியரே ஸ்வரூபத்தையுடையவர்களாக; ஆவர் ஆவார்கள்; மண் அளந்த சீரான் உலகமளந்த பெருமானின்; திருவேங்கடம் திருவேங்கட மலையானது; பழுது ஒன்றும் ஒரு குறையும்; வாராத வண்ணமே வராத வண்ணம்; விண் கொடுக்கும் மோக்ஷமளிக்க வல்லதன்றோ?
vazhi ninṛu being steadfast in the path of bhakthi (devotion); ninnai you; thozhuvār those who attain you; vazhuvā mozhi ninṛa as mentioned in vĕdhas, which speak only the truth; mūrththiyarĕ āvar will surely have as their basic nature; maṇ al̤andha sīrān (without considering his greatness) the one who has the simplicity of measuring all the worlds; thiruvĕngadam the hills of thirumalai; pazhudhu onṛum any shortcoming; viṇ kodukkum will it not grant paramapadham (ṣrīvaikuṇtam)!

Detailed WBW explanation

Vazhi ninṛu ninnaith thośuvār – Those who worship you following the prescribed methods outlined in the Vedas, Dharma Śāstras, Itihāsas (such as Śrī Rāmāyaṇa and Mahābhārata), Purāṇas, and other ancient texts authored by sages. The Bṛhadāraṇyaka Upaniṣad 6-5-6 proclaims, "Ātmā vā are draṣṭavyaḥ, śrotavyaḥ, manthavyo nididhyāsitavyaḥ," indicating that the Ātmā which

+ Read more