MLT 3

நீ கண்ட நெறியை நான் அறியேன்

2084 பாரளவும்ஓரடிவைத்து ஓரடியும்பாருடுத்த *
நீரளவும்செல்லநிமிர்ந்ததே * - சூருருவில்
பேயளவுகண்டபெருமான்! அறிகிலேன் *
நீயளவுகண்டநெறி.
2084 pār al̤avum or aṭi vaittu * or aṭiyum pār uṭutta *
nīr al̤avum cĕlla nimirntate ** cūr uruviṉ
pey al̤avu kaṇṭa * pĕrumāṉ aṟikileṉ *
nī al̤avu kaṇṭa nĕṟi -3

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2084. With one foot you measured the whole world and with the other rose to the sky and measured it. O wonderful lord! I cannot understand how you are able to measure the world and sky like that.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓர் அடி ஒப்பற்ற ஒரு திருவடியை; பார் அளவும் வைத்து பூமி உள்ளவரை வைக்க; ஓர் அடியும் மற்றொரு திருவடியும்; பார் உடுத்த அண்டத்தைச் சூழ்ந்திருக்கும்; நீர் அளவும் நீர் மண்டலம் வரை; செல்ல நிமிர்ந்ததே செல்லும்படி உயர்ந்தது; சூர் உருவின் தெய்வமகளான யசோதையின் உருவில்; பேய் வந்த பூதனையின்; அளவு கண்ட உயிருக்கு முடிவு கண்ட; பெருமான் பெருமானை அறிகிலேன்; நீ அளவு கண்ட நெறி உன் அறிய செயல்களை; அறிகிலேன் நான் அளவிட்டு அறிகிலேன்
pāral̤avum ŏradi vaiththu keeping one divine foot till the end of this world [to measure it]; ŏr adiyum pār uduththa the other divine foot surrounding the entire universe; nīr al̤avum sella nimirndhadhu it rose to reach the waters covering the universe; sūr uruvin pĕy a demon who came in the garb of a celestial person; al̤avu kaṇda perumān ŏh benefactor, who determined the boundary (of life); nī al̤avu kaṇda neṛi aṛigilĕn ī am not able to know the extent of the deeds carried out by you

Detailed WBW explanation

pāralavum ōradi vaiththu – maintaining a divine foot to reach the end of the universe,

ōradiyum pāruduttha nīr ālavum sella nimirndhadhu – if a person inquired of another, "convey to me an equivalent of Ēṁperumāṇ's divine foot," the responder would declare, "Ēṁperumāṇ's other foot." His other divine foot ascended all the way to the waters encircling the universe

+ Read more