Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அறம் முயல்
அறவழியில் முயன்று —
TVT 44
அறம் முயல்
அறத்தை நிலை நிறுத்த —
TVM 2.10.5
அறம் முயல்
தர்மத்தை நிலைநாட்டும் —
TVM 5.1.6
ஏர் ஆர் முயல் விட்டு
அழகிய முயலைவிட்டு —
STM 4
முயல் ஆலும்
முயல் துள்ளிவிளையாடும் —
PT 3.6.8
இயல்வாக முயல்வார்
முயற்சி செய்வார்கள் —
MLT 13
ஏத்த முயல்
துதிக்க முயற்சிசெய்வாயாக —
PTA 87
முயல் துள
முயல்கள் துள்ள —
PT 8.7.3
பெருக முயல் வாரை
பெரு முயற்சி செய்து —
IT 22
முயல்
களை பிடுங்கும் —
PT 8.7.3
முயல்கின்றனன்
முயல்கின்றேன் —
RNA 6
முயல்கின்றேன்
செய்வதற்கே முயற்சி செய்கின்றேன் —
KCT 10
முயல்கிற்பார்க்கு
முயற்சி செய்பவர்களுக்கு —
MLT 49
முயல்மினோ
முயற்சிசெய்யுங்கள் —
IT 91
Hierarchy +
Divya Desam +