TVT 92

வினைவயிற் பிரிவின்கண் தலைவனை நினைந்து தலைவி இரங்கல்

2569 பேணலமில்லாவரக்கர் முந்நீரபெரும்பதிவாய் *
நீள்கர்நீளெரிவைத்தருளாயென்று * நின்னைவிண்ணோர்
தாணிலந்தோய்ந்துதொழுவர்நின்மூர்த்திபல் கூற்றிலொன்று
காணலுமாங்கொல்? என்றே * வைகல்மாலையும் காலையுமே.
2569 peṇ nalam illā arakkar * munnīra pĕrum pativāy *
nīl̤ nakar nīl̤ ĕri vaittarul̤āy ĕṉṟu ** niṉṉai viṇṇor
tāl̤ nilam toyntu tŏzhuvar niṉ mūrtti pal kūṟṟil ŏṉṟu *
kāṇalum āmkŏl ĕṉṟe? * vaikal mālaiyum kālaiyume92

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2569. She says, “The gods in the sky worshiped your feet in the morning and evening. and asked you to burn Lankā, the land of the evil Raksasas. Did they worship you just to see you as Rāma, one of your many forms?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முந்நீர பெரும் பதிவாய் கடல்களினால் சூழ்ந்த; நீள் நகர் பெரிய இலங்கையில்; பேண் பக்தி செய்தலாகிய; நலம் இல்லா நற்குணமில்லாத; அரக்கர் அரக்கர்களை; நீள் எரி பெரும் நெருப்பு; வைத்தருளாய் வைத்து; என்று அழிக்கவேண்டும் என்று; நின்னை விண்ணோர் உன்னை தேவர்கள்; வைகல் தினந்தோறும்; மாலையும் காலையுமே காலையும் மாலையும்; தாள் தங்கள் கால்கள்; நிலம் தோய்ந்து தரையிலே பதியும்படி; தொழுவர் வந்து வணங்குவர்; நின் மூர்த்தி உனது வடிவத்தின்; பல் கூற்றில் பல அம்சங்களில்; ஒன்று ஒன்றைக் கூட; காணலும் காணவேண்டும் என்றோ; ஆம்கொல் பக்தியாலோ; என்றே தொழுதவர் இல்லை
munnīra surrounded by ocean; perum expansive; padhi vibhūthi (materialistic realm); pĕṇ protecting; nalam illā not having the benefit; arakaar inhabited by demons; nīl̤ having the greatness of not being able to be destroyed by anyone; nagar in lankā; nīl̤ not being burnt by any other entity; eri fire; vaiththu making use of; arul̤āy protect (us); enṛu beseeching; ninnai you; viṇṇŏr celestial entities; nilam on earth; kāl thŏyndhu keeping their legs firmly; vaigal every day; kālaiyum mālaiyum during dawn and dusk; thozhuvar will worship; nin mūrthy in the beauty of your divine form; pal kūṝil among the many forms; onṛu at the least one form; kāṇulāmāngol enṛĕ is to see (that they worship)? (ṇo)