TVT 9

தலைவன், தலைவியின் நீங்கலருமை கூறல்

2486 திண்பூஞ்சுடர்நுதி நேமியஞ்செல்வர் * விண்ணாடனைய
வண்பூமணிவல்லி யாரேபிரிபவர்தாம்? * இவையோ
கண்பூங்கமலம்கருஞ்சுடராடிவெண்முத்தரும்பி
வண்பூங்குவளை * மடமான்விழிக்கின்றமாயிதழே.
2486 tiṇ pūñ cuṭar nuti * nemi am cĕlvar * viṇ nāṭu aṉaiya
vaṇ pū maṇi valli yāre piripavar tām? ** ivaiyo
kaṇ pūṅ kamalam karuñ cuṭar āṭi vĕṇ muttu arumpi *
vaṇ pūṅ kuval̤ai * maṭa māṉ vizhikkiṉṟa mā itazhe9

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2486. He says, “Her face is like a lotus. She has shining dark eyes and lovely lips, her teeth are like white pearls, her eyes are like beautiful blooming kuvalai flowers and she looks like a beautiful doe. She is divine like the sky world of the god with a strong sharp discus in his hand. Who could bear to be separated from her, as lovely as a precious flourishing creeper?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திண் பூஞ் சுடர் திடமான அழகிய ஒளியுள்ள; நுதி நேமி கூர்மையான சக்கரத்தோடு; அம் செல்வர் பெரும் செல்வமுடைய பெருமானின்; விண் நாடு அனைய பரமபதத்தை ஒத்த; வண் அழகிய சிறந்த; பூ மணி வல்லி பூங்கொடி போன்றவளை; யாரே பிரிபவர் தாம்? யார் தான் பிரிய வல்லவர்?; இவையோ இவளுடைய; கண் கண்களோவெனில்; பூங் கமலம் தாமரை மலர்போன்றும்; வண் அழகிய; பூங் குவளை செங்கழு நீர் மலர் போன்றும்; பெரிய பெரிய; மா இதழே இதழ்களையுடையதாய்; கரும் இவளுடைய கருத்த கண்களின்; சுடர் ஒளி விளங்குகிறது; ஆடி இவள் கண்களிலிருந்து வடியும் கண்ணீரானது; வெண் முத்து வெளுத்த முத்துக்கள் போன்று; அரும்பி ஒளிவிடும் கண்கள்; மட மான் மடமான் போல் பார்க்கின்றன
thiṇ being firm; being beautiful; sudar being splendorous; nudhi being sharp; nĕmi with the divine disc; am selvar ṣrīya: pathi (consort of ṣrī mahālakshmi), who has beauty and wealth; viṇṇādanaiya enjoyable, similar to ṣrīvaikuṇtam; vaṇ magnanimous; maṇi renowned like a gemstone; valli ŏh leading lady, who is like a creeper plant!; being beautiful; kamalam lotus; vaṇ magnanimous; being beautiful; kuval̤ai blue coloured īndian water-lily; karum sudar a bluish effulgence; ādi having; veṇ muththu having tears of white pearls; arumbi shedding them like buds; mā idhazh having lip similar to tender mango leaves; madamān you, who are like an obedient doe; vizhikkinṛa looking, by opening your eyes; ivai are these; kaṇṇŏ eyes!; ārĕ who; piribavardhām will separate (from you who are like this)?