TVT 70

இரவின் நெடுமைக்குத் தலைவி இரங்கல்

2547 வளைவாய்த்திருச்சக்கரத்து எங்கள்வானவனார் முடிமேல் *
தளைவாய்நறுங்கண்ணித் தண்ணந்துழாய்க்கு வண்ணம்பயலை *
விளைவான்மிகவந்து நாள்திங்களாண்டூழிநிற்க எம்மை
உளைவான்புகுந்து * இதுவோர்கங்குலாயிரமூழிகளே.
2547 val̤aivāyt tiruc cakkarattu * ĕṅkal̤ vāṉavaṉār muṭimel *
tal̤aivāy naṟuṅ kaṇṇit * taṇ am tuzhāykku vaṇṇam payalai **
vil̤aivāṉ mika vantu nāl̤ tiṅkal̤ āṇṭu ūzhi niṟka * ĕmmai
ul̤aivāṉ pukuntu * itu or kaṅkul āyiram ūzhikal̤e70

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2547. She says to her friend. “I long for the fragrant thulasi garland that is on the head of the lord of the sky with a discus— it will take away my pallor. The darkness of night increases always for me whether it is one day, one month, one year or a thousand eons and makes me suffer. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வளைவாய் வளைந்த நுனியையுடைய; திருச்சக்கரத்து சக்கரத்தையுடையவனும்; எங்கள் எங்கள் ஸ்வாமியும்; வானவனார் வானவர்க்குத் தலைவனுமானவனின்; முடி மேல் தளைவாய் முடிமேலிருக்கும்; நறுங் கண்ணி மணம் மிக்க; தண் அம் குளிர்ந்த அழகிய; துழாய்க்கு துளசிக்கு ஆசைப்பட்டு அது கிடைக்காமல்; வண்ணம் வருந்தும் என் நிறம்; பயலை மாறி பசலை பூக்க; விளைவான் தொடங்கிவிட்டது; இது ஓர் கங்குல் இந்த ஒரு இரவு; நாள் திங்கள் நாளாகவும் மாதங்களாகவும்; ஆண்டு ஊழி வருடங்களாகவும் கல்பங்களாகவும்; நிற்க எம்மை தோன்றுகின்றதே தவிர என்னை; மிக வந்து மேல் மேலும்; உளைவான் புகுந்து முற்றும் அழிக்க நினைக்கிறது
val̤ai being bent; vāy having mouth; thiruchchakaraththu having the divine disc; engal̤ being our swāmy; vānavanār sarvĕṣvaran, who is the controller of paramapadham, his; mudimĕl donned atop his divine crown; thal̤aivāy having the opportunity; naṛu having fragrance; thaṇ being cool; am being beautiful; kaṇṇī strung as a garland; thuzhāykku for the divine thul̤asi; vaṇṇam colour; payalai vil̤aivān to make it become pale (losing colour); idhu this; ŏr one; kangul night; nāl̤ as a day; thingal̤ as a month; āṇdu as a year; ūzhi niṛka as a kalpam (life time of brahmā), apart from transforming; emmai us; ul̤aivāṇ to trouble; migavandhu increasing repeatedly; pugundhu entering; āyiram many; ūzhigal̤ increased as kalpams