TVT 69

The Friend Consoles the Heroine Who Laments the Evening.

மாலைப் பொழுதுக்கு இரங்கிய தலைவியைத் தோழி ஆற்றுதல்

2546 காரேற்றிருள் செகிலேற்றின் சுடருக்கு உளைந்து * வெல்வான்
போரேற்றெதிர்ந்தது புன்தலைமாலை * புவனியெல்லாம்
நீரேற்றளந்தநெடியபிரான் அருளாவிடுமே
வாரேற்றிளமுலையாய்! * வருந்தேல்உன்வளைத்திறமே.
2546 kār eṟṟu irul̤ cĕkil eṟṟiṉ cuṭarukku ul̤aintu * vĕlvāṉ
por eṟṟu ĕtirntatu puṉ talai mālai ** puvaṉi ĕllām
nīr eṟṟu al̤anta nĕṭiya pirāṉ arul̤ā viṭume? *
vār eṟṟu il̤amulaiyāy * varuntel uṉ val̤aittiṟame69

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2546. Her friend says, “O you with your young breasts tied with a band, don’t worry that even though night has arrived like a dark bull he has not come. He went to Mahābali’s sacrifice and took over the whole world— Won’t he give his grace to you? Don’t worry. You will not lose your bangles. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கார் ஏற்று அந்தகாரமான; இருள் கறுத்த எருது; செகில் சிவந்த சூரியனாகிற; ஏற்றின் எருதினுடைய; சுடருக்கு உளைந்து ஒளிக்குத் தோற்று; வெல்வான் மீண்டும் வெற்றி பெற; போர் ஏற்று போர் செய்ய; எதிர்ந்தது எதிரிட்டுக்கொண்டு வந்தது; நீர் ஏற்று மகாபலியிடம் நீர் ஏற்று; புவனி எல்லாம் எல்லா உலகங்களையும்; அளந்த நெடிய பிரான் அளந்து கொண்ட பிரான்; புன் தலை அற்புதமான; மாலை மாலைப்பொழுதிலே; அருளா உனக்கு அருள்; விடுமே? செய்யாமலிருப்பனோ?; வார் ஏற்று கச்சணிந்த; இளமுலையாய்! மார்பையுடையவளே!; உன் வளைத்திறமே உன் கைவளையல்களைப்பற்றி; வருந்தேல் கவலைப்படாதே அவன் விரைவில் வருவான்
irul̤ darkness; kār black; ĕṛu bull; segil reddish; ĕṝin bull (refers to sūriyan (sūrya)); sudarukku effulgence; ul̤aindhu losing out; velvān to win (against that bull); pŏr battle; ĕṝu accepting that; pul negligible; thalai duration; mālai in the evening time (dusk); edhirndhadhu fought; bhuvaniyellām throughout the earth; nīr ĕṝu accepting water (given as sign of giving alms, from mahābali); al̤andha one who seiśed; nediya one who had unlimited friendliness; pirān sarvĕṣvaran, the benefactor; arul̤āvidumĕ will he not shower his mercy?; vār with bodice; ĕṝu being held; il̤a mulaiyāy ŏh one who has youthful bosoms!; un val̤aiththiṛam regarding your bangles; varundhĕl do not grieve

Detailed Explanation

Avatārikai (Introduction)

Herein, the Āzhvār, embodying the state of a nāyakī pining for her divine beloved, experiences the onset of dusk. As the twilight hour descended, it began to inflict its profound affliction upon her, for this is the auspicious time of night designated for blissful union. However, her divine Nāyaka, the Lord Himself, had not yet graced

+ Read more