2545. He says,
“You are like Vaikuntam of the god
who measured the earth surrounded with oceans.
Kondrai trees have begun to bloom
even though the rainy season has not arrived—
they seem to be inviting the rainy season
with their branches where long golden flowers hang. ”
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொரு — அலைகளையுடைய; கடல் சூழ் — கடலினால் சூழ்ந்த; நிலம் தாவிய — பூமியைத் தாவி அளந்த; எம் பெருமான் தனது — எம்பெருமானின்; வைகுந்தம் — வைகுண்டத்தை; அன்னாய்! — போன்றவளே!; வன் — வலிய; கலந்தார் — கலந்து பிரிந்து சென்றவனின்; கொன்றைகள் — கொன்றை மரங்கள்; வரவு — வரவை கொன்றை பூக்கும் காலத்தில் வருகிறேன் என்று கூறியவன் இன்னும் வரவில்லயே; எதிர் கொண்டு — எதிர் பார்த்துக்கொண்டு; கார்த்தனவே — அரும்புகள் விட ஆரம்பித்தன என்று கூறும் நாயகியிடம் அவள் தோழி அவளை ஸமாதனப்படுத்தி கூறுவது மேலே; மாலையும் — மாலைகளையும்; மாலைப் பொன் — மாலையாகச்செய்யப்பட்ட பொன்மயமான; வாசிகையும் — ஸரமாகவும்; புலம் தோய் — பூமியிலே படிந்த; தழைப்பந்தர் — செழித்த பந்தலாக; தண்டு உற — கிளைகளிலே பொருந்தி; நாற்றி — தொங்கவிட்டுக்கொண்டு இருப்பவை; மலர்ந்தே — இன்னும் பூர்ணமாக; ஒழிந்தில — பூக்கவில்லையே என்கிறாள்