TVT 58

தலைவன் பெருமையை உரைத்துத் தோழி தலைவியை ஆற்றுதல்

2535 கழல்தலமொன்றே நிலமுழுதாயிற்று * ஒருகழல்போய்
நிழல்தர எல்லாவிசும்பும்நிறைந்தது * நீண்டவண்டத்து
உழறலர்ஞானச்சுடர் விளக்காய்உயர்ந்தோரையில்லா
அழறலர்தாமரைக்கண்ணன் * என்னோவிங்களக்கின்றதே?
2535 kazhal talam ŏṉṟe nilam muzhutu āyiṟṟu * ŏru kazhal poy
nizhal tara * ĕllā vicumpum niṟaintatu ** nīṇṭa aṇṭattu
uzhaṟu alar ñāṉac cuṭar vil̤akkāy uyarntorai illā *
azhaṟu alar tāmaraik kaṇṇaṉ * ĕṉṉo iṅku al̤akkiṉṟate?58

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2535. Her friend says, “When he took the boon from Mahābali, one foot covered the whole world and the other foot had to go to sky since there is no space left on the earth. He is the highest lord of the world and the sky and he is the light of knowledge. There is nothing left anywhere for the lotus-eyed Kannan to measure. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒன்றே கழல் தலம் ஒரு திருவடியே; நிலம் முழுது ஆயிற்று பூமி முழுதும் வியாபித்தது; ஒரு கழல் போய் மற்றொரு திருவடி வளர்ந்து; நிழல் தர நிழல் கொடுக்க; எல்லா விசும்பும் ஆகாசம் முழுதும்; நிறைந்தது வியாபித்து; நீண்ட அண்டத்து விசாலமான அண்டத்தில்; உழறு சுற்றி ஸஞ்சரிப்பதாய்; அலர் மலர்ந்த; ஞானச் சுடர் ஞானமாகிற ஒளியையுடைய; விளக்காய் தீபம் போல் ஸ்வயம் பிரகாசமாய்; உயர்ந்தோரை உயர்ந்தவர் இல்லாதவனாய்; அழறு அலர் சேற்றில் விகசிக்கும்; தாமரை தாமரை போன்ற; கண்ணன் கண்களையுடைய பெருமான்; இங்கு அளக்கின்றதே இவ்விடத்தில் அளப்பது; என்னோ? எதையோ?
onṛu being single; kazhal thalamĕ divine foot itself; nilam muzhudhu entire earth; āyiṝu pervaded; oru kazhal the other divine foot; pŏy growing; nizhal thara as it gave shade; ellā visumbum entire sky; niṛaindhadhu pervaded completely; nīṇda expansive; aṇdaththu in the oval shaped universe; uzhaṛu roaming fully; alar blossomed; gyānam knowledge; sudar having radiance; vil̤akkāy being self illuminating like a lamp; uyarndhŏrai illā not having anyone superior; azhaṛu in mud; alar blossomed; thāmarai like a lotus; kaṇṇan sarvĕṣvaran who has divine eyes; ingu at this place; al̤akkinṛadhu measuring; ennŏ what is it?