TVT 52

கால மயக்கு

2529 அழைக்கும்கருங்கடல் வெண்திரைக்கைகொண்டுபோய் * அலர்வாய்
மழைக்கண்மடந்தை அரவணையேற * மண்மாதர் விண்வாய்
அழைத்துப்புலம்பிமுலைமலைமேல்நின்றும்ஆறுகளாய்
மழைக்கண்ணநீர் * திருமால்கொடியானென்று வார்கின்றதே!
2529 azhaikkum karuṅ kaṭal * vĕṇ tiraik kaikkŏṇṭu poy * alarvāy
mazhaikkaṇ maṭantai aravu aṇai eṟa ** maṇ mātar viṇvāy
azhaittup pulampi mulaimalaimel niṉṟum āṟukal̤āy *
mazhaik kaṇṇa nīr tirumāl kŏṭiyāṉ ĕṉṟu vārkiṉṟate52

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2529. She says, “The rain goddess takes the white waves of the dark ocean and goes to him as he rests on a snake bed with Lakshmi. The waterfalls make the hills look like the breast of earth goddess and then as they flow into rivers it looks as if she were shedding tears and saying, ‘Tirumal is cruel!’”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அலர்வாய் தாமரையில் பிறந்த; மழைக் கண் குளிர்ந்த பார்வையையுடைய; மடந்தை திருமகள்; அழைக்கும் கோஷித்து அழைக்கும்; கருங் கடல் கருங்கடல்; வெண் திரை வெளுத்த அலை வழியாக; கைக்கொண்டு நாயகனை அழைத்துக்கொண்டு; போய் போய்; அரவு அணை ஏற ஆதிசேஷன் மீது ஏற; மண் மாதர் இதைக் கண்டு பொறுக்காத பூதேவி; திருமால் திருமால்; கொடியான் என்று கொடியவன் என்று; விண்வாய் ஆகாசமாகிற வாயாலே; அழைத்துப் புலம்பி இரைந்து அழுது; மலைமேல் மலையாகிற; முலை மேல் ஸ்தனங்களின் மேல்; நின்றும் மழை நின்றும் மழையாகிய; கண்ண நீர் கண்ணீரை; ஆறுகளாய் நதிகளாக; வார்கின்றதே பெருக்குகிறாள்
alarvāy having been born in a lotus flower; mazhaikkaṇ having a cool glance, just like rain [in terms of coolness]; madandhai periya pirātti [ṣrī mahālakshmi]; azhahikkum calling out loudly; karu bluish coloured; kadal in the ocean; veṇ whitish; thiraikkĕ through the waves; koṇdu pŏy inviting (the nāyakan); aravaṇai on the mattress of thiruvananthāzhwān (ādhiṣĕshan); ĕṛa on climbing; maṇmādhar bhūmippirātti; thirumāl ṣriya: pathi (consort of ṣrī mahālakshmi); kodiyān cruel entity; enṛu saying so; viṇ vāy through the mouth of sky; azhaiththu loudly calling; pulambi wailing; malai mountains; mulai mĕl ninṛum standing atop the bosoms; mazhaik kaṇṇīr tears like rainfall; āṛugal̤āy like rivers; vārginṛadhu created copiously