TVT 51

கடலோசைக்கு ஆற்றாது தலைவி இரங்கல்

2528 மலைகொண்டுமத்தாவரவால்சுழற்றிய மாயப்பிரான் *
அலைகண்டுகொண்டவமுதம்கொள்ளாதுகடல் * பரதர்
விலைகொண்டுதந்தசங்கம்இவைவேரித்துழாய்துணையாத்
துலைகொண்டுதாயம்கிளர்ந்து * கொள்வானொத்தழைக்கின்றதே.
2528 malai kŏṇṭu mattā aravāl * cuzhaṟṟiya māyap pirāṉ *
alai kaṇṭu kŏṇṭa amutam kŏl̤l̤ātu kaṭal ** paratar
vilai kŏṇṭu tanta caṅkam ivai verit tuzhāy tuṇaiyāt *
tulai kŏṇṭu tāyam kil̤arntu * kŏl̤vāṉ ŏttu azhaikkiṉṟate51

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2528. She says, “He, Māyappirān, churned the milky ocean using Mandara mountain for a churning stick and the snake Vāsuki for a rope and he gave to the gods the nectar that came up. The conch bangles I bought from the fishermen are becoming loose. Does the ocean want to have them back because they belong to it?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடல் கடலானது; மலை கொண்டு மந்திர மலையை; மத்தா மத்தாக நாட்டி; அரவால் வாசுகி என்னும் கயிற்றால்; சுழற்றிய கடைந்த; மாயப் பிரான் எம்பெருமான்; அலை கண்டு கொண்ட அலை எழும்படி எடுத்த; அமுதம் அமுதத்தை; கொள்ளாது வாங்கிக் கொள்ளாமல்; வேரித் துழாய் மணம் மிக்க துளசியை; துணையா துணையாகக் கொண்டு; துலை கொண்டு என்னிடம் எதிர்த்து வந்து; பரதர் முத்து வியாபாரிகளிடம்; விலை கொண்டு விலைக்கு வாங்கிய; தந்த சங்கம் இவை இந்த சங்கு வளையல்களை; தாயம் கிளர்ந்து பங்காளி போல் எழுந்து; கொள்வான் வாங்குவது போல்; அழைக்கின்றதே போருக்கு அழைக்கின்றது
kadal ocean; malai manthara hill; maththā as the churning shaft; koṇdu making it; aravāl through vāsuki, the snake; suzhaṝiya one who churned; māyam one with amaśing activity; pirān sarvĕṣvaran, the benefactor; alai kaṇdu making the waves to rise up; koṇda taken (from the ocean); amudham nectar; kol̤l̤adhu without accepting; baradhar pearl traders; vilai koṇdu taking money; thandha offered; ivai sangam these bangles; vĕri fragrant; thuzhāy divine thul̤asi; thuṇaiyā as support; thulai koṇdu searching a way for destroying; thāyam share of relatives; kol̤vān oththu as if taking; kil̤arndhu agitatingly; azhaikkinṛadhu makes a noise